|
நீதித் தூண் சாய்ந்தால் ஜனநாயகம் சரியும்! - பழ. நெடுமாறன் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2019 11:32 |
என்றும் வழுவாத நீதி நெறிமுறையைக் கொண்ட சமுதாயத்தை மட்டுமே நாகரிக சமுதாயமாகக் கருத முடியும். நீதித்துறை சுதந்திரமாகவும், செயல்திறன் கொண்டதாகவும் விளங்கினால்தான் ஜனநாயக நாடு என்பதற்கு பொருள் இருக்க முடியும்.
|
தமிழீழத்தில் சிங்களர் வன்கொடுமை! - நேரில் கண்டு வந்தவர் கூறும் அதிர்ச்சி செய்தி! |
|
|
|
வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018 16:25 |
சிங்களப் பேரினவாத நாகம் மீண்டும் படமெடுத்து நஞ்சு கக்கி உள்ளது. இதன் விளைவாக இலங்கையில் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 10 மசூதிகள், 32 வீடுகள், 72 கடைகள் சிங்கள வெறியர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
|
|
உலக மகளிர் தின நிகழ்ச்சி - திருச்சியில் கருத்தரங்கம் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018 16:30 |
உலகமய, மதவாத அரசியல் சூழலும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் - தீர்வும் 10-03-2018 சனிக்கிழமை அன்று திருச்சியில் தோழர் கெளரி லங்கேஷ் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற கருத்தரங்கிற்கு வழக்கறிஞர் த. பானுமதி தலைமை தாங்கினார்.
|
தென்னாசிய நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு சரிவு? ஏன்? - பழ. நெடுமாறன் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018 16:12 |
இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அண்டை நாடுகளான பர்மா, இலங்கை, மாலத்தீவுகள் போன்றவற்றையும் தங்கள் பேரரசின் கீழ்க் கொண்டுவந்தார்கள். மற்றும் நேபாளம், பூடான், சிக்கிம் போன்ற மன்னராட்சி நாடுகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இந்துமாக்கடல் ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது.
|
|
|
|
|
பக்கம் 80 - மொத்தம் 132 இல் |