ஈழம்
பழ. நெடுமாறன் எழுதிய “பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2012 20:01
தமிழ்க் குலம் பதிப்பாலயம் அழைக்கிறது
============================

நாள் - 13-4-2012, வெள்ளிக்கிழமை
நேரம் - மாலை 5 மணி
இடம் - பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை
 
செய்தியாளர் கூட்ட அழைப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 மார்ச் 2012 19:53
அன்புடையீர்

வணக்கம். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் செய்தியாளர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி 17-03-2012, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சங்கத்தில் நடைபெறும். தங்களின் பத்திரிகை/ஊடகம் சார்பில் செய்தியாளரை அனுப்பி உதவும்படி வேண்டிக் கொள்கிறேன்.
கீழ்க்கண்ட தலைவர்கள் இணைந்து செய்தியாளர்களைச் சந்திக்க இருக்கிறார்கள்.
 
பார்வதி அம்மையார் மறைவு - இரங்கல் கூட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011 13:06
நாள் : 21 பிப்ரவரி 2011, திங்கள் கிழமை
நேரம் : மாலை 4 மணி
 
நூல்கள் அறிமுக விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011 13:22
"அய்க்கிய நாடுகள் அவையின் வல்லுநர் குழு அறிக்கை" - (தமிழாக்கம் - பூங்குழலி)

"முள்ளிவாய்க்கால் - எமது சாட்சியம்" (கண. குறிஞ்சி, பேரா. ராஜ் இருதயா)

திசம்பர் 10, 2011, சனிக்கிழமை மாலை 5:30 மணி
தேவநேயப் பாவாணர் நூலக கருத்தரங்கக் கூடம், சென்னை
 
விடுதலைப்புலிகள் மீதான தடை தீர்ப்பாயத்தில் பழ.நெடுமாறன் மனுதாக்கல் - வழக்கறிஞர் சந்திரசேகரன் வாதாடினார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 05 அக்டோபர் 2010 21:07
விடுதலைப்புலிகள் இயக்கத்தை சட்ட விரோத நடவடிக்கைள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய அரசு தடை செய்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இத்தடையை நீட்டிப்பதற்கு முன் தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்தப்படுவது வழக்கம். அதைப் போல இம்முறை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் 5-10-2010 அன்று காலையில் சென்னை மல்லிகை மாளிகையில் நடைபெற்றது.
விடுதலைப் புலிகள் மீதுள்ள தடையை நீக்கவேண்டுமென பழ.நெடுமாறன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது வழக்கறிஞர் என். சந்திரசேகரன் பின்கண்ட விவாதங்களை முன்வைத்தார்.
 
«தொடக்கம்முன்123அடுத்ததுமுடிவு»

பக்கம் 2 - மொத்தம் 3 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.