தமிழர் பண்பாட்டு அடையாளம் ‘பனை’ – காப்பது நம் கடமை! -பழ. நெடுமாறன் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 02 ஜூலை 2021 12:12 |
தமிழ் எழுத்துக்கள் தோன்றிய காலத்திலேயே அவற்றை எழுதுவதற்குப் பனை ஓலைகள் பயன்படுத்தப்பட்டன. தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய இலக்கியங்கள், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், திருமுறைகள், திவ்யபிரபந்தம், பெரியபுராணம், கம்பராமாயணம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுவரை எழுந்த இலக்கியங்கள் அனைத்தும் பனை ஓலையிலேயே எழுதப்பட்டன. ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்த பிறகே காகிதத்தில் எழுதும் பழக்கம் ஏற்பட்டது.
|
|
அமெரிக்காவின் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை குற்றச்சாட்டு - கொரோனா பேரழிவுக்கு இந்திய அரசின் திறமையின்மையே காரணம் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 02 ஜூலை 2021 12:08 |
இந்தியா இன்று சந்திக்கும் கொரோனா பேரழிவுக்கு தலைமையமைச்சர் நரேந்திர மோடியே காரணம் என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரை குற்றம் சாட்டியுள்ளது.
|
தமிழ்க் கனவில் திளைத்த இறையெழிலன் - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2021 20:53 |
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்களின் வழித் தடத்தைச் சிறிதளவும் பிறழாமல் பின்பற்றி நடந்த பெருமைக்குரியவர் நண்பர் இறையெழிலன் ஆவார். இராமசாமி என்னும் தன்னுடையப் பெயரை இறையெழிலன் என தூய தமிழில் மாற்றிக் கொண்டதோடு தனது பிள்ளைகளுக்கு தமிழ்ச் செல்வன், தமிழ்ச் செல்வி, தமிழ், தமிழ்மறவன் என்னும் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தார்.
|
|
“தியாகத் தழும்பேறிய தமிழ்த் தேசியம்“ - பழ. நெடுமாறன் நேர்காணல் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2021 20:57 |
மத்திய பா.ச.க அரசின் 'ஒரே தேசம்' அரசியலை விமர்சிக்கும் வகையில்,'ஒன்றிய அரசு' என்ற சொல்லாடலை முன்வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றவைத்த நெருப்பு, இன்றைக்கு 'தமிழ்நாடா? தமிழகமா?' என்ற விறுவிறு விவாதமாகப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது!
இந்த நிலையில், மூத்த தமிழ்த் தேசிய வாதியும் 'தமிழர் தேசிய முன்னணி'யின் தலைவருமான பழ.நெடுமாறனிடம் பேசினேன்....
|
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்க காங்கிரசில் தீர்மானம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2021 20:51 |
அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாகக் கூடிய அமெரிக்கக் காங்கிரசுப் பேரவையின் முதல் கூட்டத்தில் “போர் முடிந்து பனிரெண்டு ஆண்டுகளாகியும் ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கவோ மறு வாழ்வு அளிக்கவோ இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணவோ இலங்கை அரசு எதுவும் செய்ய மறுப்பதைக்” கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
|
|
|
|
|
பக்கம் 32 - மொத்தம் 119 இல் |