|
சரசுவதி மகால் நூலகம் முழுநேர நிர்வாக அதிகாரி நியமனம் நூலகப் பாதுகாப்பு இயக்கப் போராட்டம் வெற்றி |
|
|
|
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 11:45 |
தஞ்சை சரசுவதி மகால் நூலகம், தமிழ்நாட்டில் உள்ள அரிய நூலகங்களில் ஒன்றாகும். இங்கு சோழ மன்னர்களாலும் பின்னர், நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களிலும் சேகரிக்கப்பட்ட ஒரு இலக்கத்திற்கும் மேலான பன்மொழிச் சுவடிகளும், நூல்களும் உள்ளன.
|
எட்டு வழிச்சாலை திட்டத்திற்குத் தடை! உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பழ. நெடுமாறன் வரவேற்பு! |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 08 டிசம்பர் 2020 11:48 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்தத் தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
|
|
திருக்குறளும் - வர்ண தர்ம சாத்திரங்களும் - பழ. நெடுமாறன் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 18 டிசம்பர் 2020 11:21 |
இந்திய மக்களை பல நூறு சாதிகளாகக் கூறு போட வர்ண தர்ம சாத்திரங்களும் மநு நீதி சாத்திரமும் கீதையும் உதவின. நில மானிய சமுதாயத்தில் பார்ப்பனீய ஆதிக்கத்தின் விளைவாக சதுர் வர்ணங்கள், பல நூறு சாதிகளாயின. இவற்றை பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டிற்குள் அடக்கி வைக்கவே தர்ம சாத்திரங்கள் துணை புரிந்தன.
|
தில்லி முதல்வர் வீட்டுச் சிறை வைப்பு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 08 டிசம்பர் 2020 11:45 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… தில்லியைச் சுற்றி விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவுத் தெரிவித்தார் என்பதற்காக, அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அனைவரையும் அதிர வைத்துள்ளது.
|
|
|
|
|
பக்கம் 36 - மொத்தம் 119 இல் |