செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2019 11:35 |
உலக மகளிர் நாள் விழா, உலகத் திருக்குறள் மாமன்றம், புரட்சிக்கவி அறக்கட்டளை ஆகிய இயக்கங்களின் மூன்றாம் ஆண்டு விழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.
|
|
தமிழர் தேசிய முன்னணி தலைமைச் செயற்குழு கூட்டம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2019 11:33 |
16-03-2019 காரிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரி சோழியச் செட்டியார்கள் சமூகக் கூடத்தில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ந.மு. தமிழ்மணி அனைவரையும் வரவேற்றார். தலைமை தாங்கிய "பழ. நெடுமாறன்" நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், நமது கட்சி கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்தும் அவரவர்களின் கருத்துகளை சுருக்கமாகக் கூறுமாறு வேண்டிக் கொண்டார். அதைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் பேசினர். இறுதியாக தலைவர் பழ. நெடுமாறன் கருத்துரை வழங்கினார். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை தலைவருக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுவை மாநிலத் தலைவர் துறை. மாலிறையன் அனைவருக்கும் நன்றி கூறினார். |
உலகத் தமிழர்களுக்குத் துணையாக இருந்தவர் ம. நடராசன் முதலாண்டு நினைவு விழாவில் பழ. நெடுமாறன் உரை |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2019 11:30 |
"பல்வேறு சூழ்நிலைகளிலும் உலகத் தமிழர்களுக்குத் துணையாக இருந்தவர் ம. நடராசன். ஈழ பிரச்சனையில் தமிழர்களுக்கு வெளியில் தெரிந்தும், தெரியாமலும் உறுதுணையாக இருந்தவர் நடராசன்.
|
|
முற்றத்திற்கு 1000 நூல்கள் அளிப்பு கவிஞர் பழனிமகிழ்நன் நன்கொடை |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2019 11:33 |
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நிறுவப்பட இருக்கும் நூலகத்திற்கு 1000 நூல்களை கவிஞர் பழனிமகிழ்நன் அவர்கள் மனமுவந்து அளித்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். |
தமிழைப் புறக்கணிக்காதீர்! அழிவுக்கு வழிவகுக்காதீர்! - புதுமைப் புலவின் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2019 11:24 |
உலகெங்கும் உள்ள நாடுகளில் 7,000 மொழிகள் தற்போது பேசப்படும் மொழிகளாகப் பதியப்பட்டுள்ளன. ஆனால், 2100ஆம் ஆண்டுக்குள் அம்மொழிகளில் 90%மொழிகள் மறைந்துவிடும் என மொழியியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.
|
|
|
|
|
பக்கம் 53 - மொத்தம் 119 இல் |