தென்செய்தி
தமிழகப் பொருளாதாரத்தைச் சுழற்றி வீசிய கடுமையான கஜா புயல் - பூங்குழலி - கவின் மலர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 ஜனவரி 2019 12:30

சில நாட்களுக்கு முன் சமூக ஊடகங்களில் ஒரு காணொளி வேகமாகப் பரவியது. ஒரு வாகனத்தின் பின் மக்கள் உணவுக்காகக் கையேந்தியவண்ணம் ஓடும் காணொளிதான் அது.

 
இந்துத்துவத்தைத் தடுக்க மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பு - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 ஜனவரி 2019 12:20

உலகின் எந்த நாட்டிலும் தேச ஒற்றுமைக்கு ஆபத்து என்று கூப்பாடு அந்தந்த நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளால் எழுப்பப்படுவதில்லை. ஆனால், இந்தியாவில் மட்டும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அபாயம் என்ற கூக்குரல் அகில இந்திய கட்சிகளால் இடைவிடாது எழுப்பப்படுகிறது.

 
சிறந்த படைப்பாளர் பிரபஞ்சன் மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 ஜனவரி 2019 12:01

சிறந்த எழுத்தாளராக விளங்கி தமிழுக்கு அரியப் படைப்புகளை வழங்கியப் பெருமைக்குரிய பிரபஞ்சன் அவர்களின் மறைவு எழுத்துலகிற்குப் பேரிழப்பாகும்.
புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின் போது மொழிப் பெயர்ப்பாளராகவும் அறிவுரையாளராகவும் திகழ்ந்த ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் உள்ள குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரபஞ்சன் எழுதிய "வானம் வசப்படும்' என்னும் நெடுங்கதையின் மூலம் புதுச்சேரியின் கடந்த கால வரலாற்றை அனைவரும் அறியச் செய்தார்.

 
ஸ்டெர்லைட் ஆலை அரசு உறுதியான நிலைப்பாடு எடுக்கவேண்டும் முன்னாள் நீதிநாயகம் சந்துரு வற்புறுத்தல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 ஜனவரி 2019 12:07

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்புறச் சூழலை எவ்வாறெல்லாம் மாசு படுத்தியுள்ளது, அதன் விளைவாக மக்களுக்கு ஏற்பட்ட அபாயகரமான விளைவுகள் என்ன ஆகியவை குறித்து ஆதாரப் பூர்வமான ஆவணங்களுடன் தமிழக அரச உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாலொழிய வெற்றிபெற இயலாது" என முன்னாள் நீதிநாயகம் கே. சந்துரு அவர்கள் எச்சரித்துள்ளார்.

 
உலகப் பெருந்தமிழர் அறிஞர் க. ப. அறவாணன் மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 ஜனவரி 2019 11:56

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் மூத்தத் தமிழறிஞரும் சிறந்த ஆய்வு நூல்களைப் படைத்தவருமான முனைவர் க. ப. அறவாணன் காலமான செய்தியறிய மிக வருந்துகிறோம். அவருடைய மறைவு தமிழ் கூரும் நல்லுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

 
«தொடக்கம்முன்51525354555657585960அடுத்ததுமுடிவு»

பக்கம் 57 - மொத்தம் 119 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.