|
நெல் ஜெயராமன் - மறைவு - வேளாண்மைக்குப் பேரிழப்பு |
|
|
|
திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018 12:01 |
தமிழ்நாட்டில் நமது உழவர்களால் பயிரிடப்பட்டு வந்த பாரம்பரியமான நெல் ரகங்கள் வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களையும், பூச்சி தாக்குல்களையும் தாங்கி நின்று வளரக்கூடியவை.
|
இராசீவ் கொலை - எங்களுக்குத் தொடர்பில்லை விடுதலைப் புலிகள் - மீண்டும் அறிவிப்பு --பழ. நெடுமாறன் |
|
|
|
திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018 11:42 |
"முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தியின் படுகொலைக்கும், தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலமுறை தன்னிலை விளக்கம் அளித்தும், ஆதாரங்கள் பலவற்றை எடுத்து விளம்பிய பிறகும், மீண்டும் மீண்டும் புலிகள் மீது அந்தக் கொலைக்கான பழி தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகிறது.
|
|
தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிய கொடைகள்! - பேரா. வீ. அரசு |
|
|
|
திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018 11:52 |
26-11-2018 அதிகாலை இவ்வுலகத்தை விட்டுச் சென்ற அறிஞர் ஐராவதம் மகாதேவன் (1930-2018) தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிய அறிவுக் கொடைகளில் இரண்டை மட்டும் அவருக்கான அஞ்சலியாகப் பதிவு செய்வோம்.
|
"தமிழீழம் சிவக்கிறது" - நூல் அழிப்புத் தீர்ப்பு எழுத்தாளர்கள் - மனித உரிமை ஆர்வலர்கள் - தலைவர்கள் கடும் எதிர்ப்பு நீதிக்குத் தண்டனை - வைகோ அறிக்கை |
|
|
|
வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018 14:17 |
1994ஆம் ஆண்டு தமிழீழம் சிவக்கிறது என்ற நூலை, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் எழுதியதற்காக, அவர் மீதும், புத்தகங்களை அனுப்ப ஏற்பாடு செய்த திரு. சாகுல் அமீது மீதும், இந்திய தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகக் குற்றப்பிரிவு 124 (ஏ) மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பிரிவு 10 மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 34, பிரிவு 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
|
|
|
|
|
பக்கம் 58 - மொத்தம் 119 இல் |