தென்செய்தி
தமிழர் தேசிய முன்னணி தலைமைச் செயற்குழுக் கூட்டம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 17:10

24---09--2016 சனிக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு சென்னைத்தலைமை அலுவலகத்தில் - தமிழர் தேசிய முன்னணியின் தலைமைச் செயற்குழு - மாவட்டத்தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோரின் கூட்டம் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.

 
அறநெறியண்ணல் கி. பழநியப்பனார் நினைவுச் சொற்பொழிவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 17:03

மதுரை மீனாட்சி கோவிலில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் கழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அறநெறியண்ணல் கி. பழநியப்பனார் நினைவு திருக்குறள் ஆய்வு மையத்தின் சார்பில் ஆய்வுப் பொழிவு 14-08-16 அன்று மாலையில் நடைபெற்றது

 
விக்னேசு வீரச்சாவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 16:56

16-09-2016 காவிரிப் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டபோது தனக்குத் தானே எரியூட்டிக் கொண்டு வீரச்சாவை தழுவிய நாம் தமிழர் கட்சியின் தொண்டர் விக்னேசு அவர்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 
"வள்ளலார் மூட்டிய புரட்சி'' நூல் வெளியீட்டு விழா - இளங்குமரனார் ஆற்றிய உரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 16:58

28-09-2016 மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் பள்ளியில், புரட்சிக் கவிஞர் மன்றச் சார்பில் வரதராசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் "வள்ளலார் மூட்டிய புரட்சி'' நூலை வெளியிட்டு இளங்குமரனார் ஆற்றிய உரையின் சுருக்கம்.

 
ஒற்றெழுத்தின் சிறப்பு! குடந்தை வய்.மு. கும்பலிங்கன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 16:51

தமிழுக்கே உள்ள தனிச்சிறப்பு ஒற்றெழுத்தாகும். மேற்மொழிகள் அனைத்திலும் இவ்வகையான ஒற்றெழுத்துகள் கிடையாது. பிற மொழிகளில் சொல்லும் சொல்லும் சேர்ந்தால் சொற்றொடர் அமைந்துவிடும். தமிழில் மட்டுமே சொல்லும் சொல்லும் இணையும்போது இடையிலே ஒற்றெழுத்து சேரும் - அமையும் - கூடும். இதை நான் பசை எழுத்து என்றும், ஒட்டு எழுத்து என்றும் சொல்லுவேன். ஒற்று வந்தால் ஒரு பொருள், ஒற்று வரவிலை எனில் பிறிதொரு பொருள் என அமையும். ஒற்றால் விளையும் அந்தச் சொல் வேறுபாட்டை - பொருள் வேறுபாட்டை இங்குப் பார்ப்போம்

 
«தொடக்கம்முன்51525354555657585960அடுத்ததுமுடிவு»

பக்கம் 60 - மொத்தம் 79 இல்
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.