தென்செய்தி
உச்சநீதிமன்றத்தின் தடுமாற்றம் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019 15:02

இந்தியாவின் முதன்மை வாய்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் அங்கம் வகிக்கிறார்கள். தலைமை நீதிபதியான விஜயா கமலேஷ் ரமாணி நாட்டில் உள்ள மிக மூத்த நீதிபதிகளில் ஒருவராவார்.

 
போர்க் குற்றவாளி தலைமைத் தளபதியா? PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 செப்டம்பர் 2019 11:23

ஐ.நா. மனித உரிமை ஆணையரால் போர்க் குற்றச்சாட்டுக்குள்ளான சாவேந்திர சில்வா என்பவர் இலங்கைப் படையின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 
காசுமீரிகளுக்கு இழைக்கப்பட்ட வஞ்சனை மொழிவழித் தேசிய இன ஒழிப்பின் முதல் கட்டம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019 15:34

1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்திய துணைக் கண்டம் விடுதலை பெற்றபோது, இந்திய, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.

 
நாம் வீர மரபினர் - தமிழர்களே உணர்வீர்! -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 செப்டம்பர் 2019 11:21

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வாளோடு முன்தோன்றி மூத்த குடி” என புறப்பொருள் வெண்பா மாலைக் குறிப்பிடுவது மிகையன்று. வரலாற்றின் தொடக்கக் காலத்திலிருந்தே தமிழர் தனது வீரத்தை நிலைநிறுத்தி வந்துள்ளனர்.

 
தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு ஆவணம் வலியுறுத்தும் அழிவுக் கூறுகள்: -பிரின்சு கசேந்திர பாபு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019 11:39

1.    பள்ளிக் கல்வியில்  மிகப்பெரிய மாற்றமாக 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 வயது முதல் 18 வயது வரை 15 ஆண்டு கால பள்ளிக் கல்வியை         இக்கொள்கை வரைவு முன்வைக்கிறது.

 
«தொடக்கம்முன்41424344454647484950அடுத்ததுமுடிவு»

பக்கம் 47 - மொத்தம் 119 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.