|
பேரா. கல்விமணியை அவமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடு! |
|
|
|
வெள்ளிக்கிழமை, 31 மே 2019 14:41 |
பேராசிரியர் பிரபா. கல்விமணி அவர்களை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க இயலாது. மனிதநேயமிக்க அந்த மாபெரும் மக்கள் தொண்டர் தனது வாழ்வையே ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒப்படைத்த பெருமகனாவார்.
|
அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் படம் மட்டுமே இடம்பெறவேண்டும் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 31 மே 2019 14:33 |
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாநாட்டில் பழ. நெடுமாறன் வேண்டுகோள் "உலகம் முழுவதிலும் செயல்பட்டுவரும் திருக்குறள் அமைப்புகளின் உறவு பாலமாக, வழிகாட்டி அமைப்பாக - தமிழ், இனம், மொழி, பண்பாடு மற்றும் தமிழ்மண் பாதுகாப்பு இயக்கமாகத் திகழும் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு திருக்குறள் சமுதாயத்தைப் படைத்திட வேண்டும் என்ற உயர் நோக்கத்தைத் தனது குறிக்கோளாகக் கொண்ட அமைப்பாகும்.
|
|
தமிழ்க் காக்கும் களத்தில் துறவிகள் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 31 மே 2019 14:37 |
சங்கம் மருவிய காலத்தில் சமணமும், பெளத்தமும் தமிழ்நாட்டில் தழைத்தோங்கியிருந்தன. சமணத்தின் மொழியான பிராகிருதமும், பெளத்தத்தின் மொழியான பாலியும் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தின. தமிழ் நலிந்து புறக்கணிக்கப்பட்டது.
|
வியாழக்கிழமை, 16 மே 2019 12:38 |
தஞ்சை வெண்.வீர.முருகு.வீரசிங்கம் அவர்கள் 214-19-அன்று காலமான செய்தியறிய மிக வருந்துகிறோம். 1982-ஆம் ஆண்டில் நான் இலண்டனுக்கு முதன்முதலாக சென்றபோது அகமும் முகமும் மலர என்னை வரவேற்றவர்களில் முன்நின்றவர் நண்பர் வீரசிங்கம் ஆவர்.
|
|
|
|
|
பக்கம் 62 - மொத்தம் 132 இல் |