தென்செய்தி
திராவிடம் என்பதோர் வெற்றுச் சொல் - ஜெயபாசுகரன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2021 10:06

அண்மைக்காலமாக தமிழ்நாட்டில், திராவிடா், திராவிடம், திராவிட இயக்கங்கள் தொடா்பான ஆய்வுகளும் விவாதங்களும் அதிக அளவில் எழுச்சி பெற்று வருகின்றன.

 

 
தெற்கு இரயில்வேயில் தமிழர்கள் புறக்கணிப்பு - இந்திக்காரர்கள் நியமனம் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2021 10:04

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: தெற்கு இரயில்வே பணிகளுக்குத் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு இந்தி மொழிப் பேசுவோர் நியமிக்கப்பட்டிருப்பதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 
மாநில அதிகாரத்தைப் பறிக்கும் நீட் - பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 செப்டம்பர் 2021 13:55

இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பாட்டை ஆராய்ந்து, செய்ய வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரைக்க 2014-ல் பேராசிரியர் ரஞ்சித் ராய் சௌத்ரிதலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

 
ஆளுநர் நியமனம் - அன்று காங்கிரசு – இன்று பா.ச.க. - பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 செப்டம்பர் 2021 13:59

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஐ.பி உளவுத்துறை அதிகாரியான ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 
யுகப் புரட்சியை இனங்கண்ட பெருங்கவிஞன் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 செப்டம்பர் 2021 13:45

1917-ஆம் ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவில் மூண்டெழுந்த புரட்சி உலக வரலாற்றின் போக்கையே மாற்றிவிட்டது. ஜார் ஆட்சியின் கீழ் இருந்த அத்தனை தேசிய இனங்களுக்கும் விழிப்புணர்வை ஊட்டி விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது.

 
«தொடக்கம்முன்21222324252627282930அடுத்ததுமுடிவு»

பக்கம் 29 - மொத்தம் 119 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.