பிரிவினை ரணம் - காரணமானவர்களே நாடகம் ஆடுகிறார்கள் -பழ. நெடுமாறன் |
|
|
|
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2021 11:15 |
“இந்தியா விடுதலை பெற்ற 1947ஆம் ஆண்டில் நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு முசுலீம்களைக் கொண்ட பகுதி பாகித்தான் என ஆக்கி ஆங்கிலேயர் ஆட்சி நடத்திய பிரிவினை ஆறாத ரணமாகும். இதன் விளைவாக கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயரும் நிலை ஏற்பட்டது.
Â
|
|
தமிழர் உரிமைகளுக்காகப் போராடிய ஒரே தமிழ்த்துறவி மதுரை ஆதீனம் மறைவு! -பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 01 செப்டம்பர் 2021 12:13 |
மதுரை திருஞான சம்பந்தர் மடாலயத்தின் ஆதீன கர்த்தர் திருப்பெருந் திரு. அருணகிரிநாத அடிகளார் அவர்கள் காலமான செய்தி உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.
|
இந்தி ஆதிக்க ஆட்சியை நிறுவ முயற்சி -பழ. நெடுமாறன் |
|
|
|
திங்கட்கிழமை, 16 ஆகஸ்ட் 2021 11:21 |
உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், இராசசுதான், அரியானா, இமாச்சலப் பிரதேசம், சார்கண்ட், சட்டீசுகர் ஆகிய எட்டு மாநிலங்களிலும் இந்தி ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டுள்ளது.
Â
|
|
ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவி மேம்பாட்டுத்திட்டம் - முதல்வருக்கு பழ. நெடுமாறன் பாராட்டு! |
|
|
|
புதன்கிழமை, 01 செப்டம்பர் 2021 12:10 |
இலங்கையிலிருந்து உயிர் தப்பி, தமிழகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்து, முகாம்களில் உள்ள ஈழத் தமிழர் குடும்பங்களுக்கு சுமார் 320கோடி ரூபாய் செலவில் கீழ்க்கண்ட நலத்திட்டங்களைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பதை உளமார வரவேற்றுப் பாராட்டி நன்றி செலுத்துகிறேன்.
|
சிங்களரின் மிக உண்மையான நண்பன் சீனாவே - இராசபக்சே கொக்கரிப்பு -பழ.நெடுமாறன் |
|
|
|
திங்கட்கிழமை, 16 ஆகஸ்ட் 2021 11:18 |
சீன கம்யூனிஸ்டுக் கட்சியின் நூற்றாண்டு விழாவினையொட்டி சிங்கள அரசு பொன் நாணயம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. உலகில் வியட்நாம், கியூபா ஆகிய கம்யூனிஸ்டு நாடுகள்கூட சீன கம்யூனிஸ்டுக் கட்சியின் நூற்றாண்டு விழாவினையொட்டி நாணயம் எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
|
|
பக்கம் 30 - மொத்தம் 119 இல் |