தென்செய்தி
காந்திய நாட்டில் காலனி ஆட்சிச் சட்டம் நீடிக்கலாமா? PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 03 ஜனவரி 2022 10:34

பா.ச.க அரசு மேற்கொள்ளும் மக்கள் எதிர் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் எழுத்தாளர்கள், அறிஞர்கள் போன்றவர்கள் மீதெல்லாம் தேசத் துரோகச் சட்டம் ஏவப்படுகிறது.

 
நீரியல் அறிஞர் பழ. கோமதிநாயகம் அவர்களுக்குப் பாராட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 03 ஜனவரி 2022 10:25

gomathiதமிழக அரசின் பொதுப் பணித்துறையில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிய முனைவர்   பழ. கோமதிநாயகம் அவர்கள் தனது பணிக்காலத்தில் பெரும் பகுதியை தமிழக ஆற்றுப் படுகைகள் மற்றும் ஏரிகளின் வரலாறு, அவற்றின் பாசன முறைகள் ஆகியவற்றை எழுத்திலும், காட்சிப்படுத்துவதிலும் செலவிட்டார்.

இவரது காலடித் தடங்கள் படியாத ஆற்றுப் படுகைகள், ஏரிகள் மற்றும் குளங்கள் தமிழ்நாட்டில் மிகமிகக் குறைவாகும்.

இந்து ஆங்கில நாளிதழ் சார்பில் இவரை நேர்காணல் கண்ட திருமதி. கே. இலட்சுமி அவர்களிடம் கூறியதாவது: “தமிழ்நாட்டில் உள்ள பழமைமிக்க பாரம்பரியமான கட்டடங்களுக்கு எவ்வளவு முதன்மை அளிக்கிறோமோ அதைப்போல பழங்கால ஏரிகளுக்கும் அளிக்கவேண்டும்” என்று கூறினார்.

 
உலகத் தமிழர் பேரமைப்பு - தலைமைக்குழுக் கூட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 டிசம்பர் 2021 11:06

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைமைக்குழுவின் கூட்டம் 28-11-2021 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.

 
அரசியல் சட்டத்தை மாற்ற ஆர்.எஸ். எஸ். முயற்சி -அன்றே அறிஞர் அம்பேத்கர் எச்சரித்தார்! -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 15 டிசம்பர் 2021 13:38

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டுடன் வெள்ளை அறிக்கை ஒன்றை சங்கப் பரிவாரம் 1993ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அன்று வெளியிட்டது.

 
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் - மாவீரர் நாள் நிகழ்ச்சி PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 டிசம்பர் 2021 11:04

27-11-2021 சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சியும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் 9ஆவது ஆண்டு தொடக்கமும் நடைபெற்றது.

 
«தொடக்கம்முன்21222324252627282930அடுத்ததுமுடிவு»

பக்கம் 25 - மொத்தம் 119 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.