தென்செய்தி
ஈழத் தமிழர் பிரச்சனையில் கட்சிக் கடந்து தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 18 மே 2022 10:40

எந்த சிங்கள மக்கள் மிகப் பெருவாரியான வாக்குகளை அள்ளிக் குவித்து இராசபக்சே சகோதரர்களையும் அவர்களது கட்சியையும் மாபெரும் வெற்றி பெற வைத்தார்களோ அதே மக்கள் இப்போது இராசபக்சேக்கள் பதவி விலகவேண்டும் எனத் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள்.

 
தமிழர் தேசிய முன்னணி - மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 மே 2022 10:09

மதுரை

15.04.2022 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மதுரை தமிழர் தேசிய முன்னணி அலுவலகத்தில் மதுரை மாநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களின் நிர்வாகிகள் மற்றும் தேசியப் பேரவைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட மகளிர், இளைஞர், மாணவரணி அமைப்பாளர்கள் ஆகியோரின் கூட்டம் நடைபெற்றது

 
ஈழத் தமிழருக்கு விடியல் – மாநாடு (சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்) PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2022 13:53

(09-04-22 – சனிக்கிழமை அன்று சென்னை தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு கு. இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். தியாகு தொடங்கி வைத்தார்.

 
“நானும் நீதிபதியானேன்” – நூல் திறனாய்வு - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 மே 2022 10:02

30க்கும் மேற்பட்ட ஆண்டுகள் வழக்குரைஞராகத் திகழ்ந்து அறத்தை நிலைநிறுத்த இடைவிடாது போராடியவர் பின்னர் உயர்நீதிமன்ற நீதிநாயகமாக உயர்ந்து “சமன்செய்து சீர்தூக்கும் கோல் போல்” அனைவருக்கும் குறிப்பாக, திக்கற்றுத் தவித்த அடித்தள மக்களுக்கு நீதி வழங்கிய பெருமைக்குரியவர் மேதகு கே. சந்துரு ஆவார்.

 
தமிழகத்தை வஞ்சித்தத் தலைமையமைச்சர்களும் அகில இந்தியத் தலைவர்களும் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 ஏப்ரல் 2022 10:25

தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் உள்ள இடத்தில் அதாவது ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேகதாது என்னும் இடத்தில் புனல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றினை அமைக்க அணை ஒன்று கட்டப் போவதாக 1982ஆம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று கருநாடக முதலமைச்சராக இருந்த குண்டுராவ் அறிவித்தார்.

 
«தொடக்கம்முன்21222324252627282930அடுத்ததுமுடிவு»

பக்கம் 21 - மொத்தம் 119 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.