தஞ்சையில் 2023, செப்டம்பர் 23 சனி, 24 ஞாயிறு தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடு நமது தொன்மை - பெருமை குறித்து அறிய தமிழர்களே திரளுவீர்! |
|
|
|
திங்கட்கிழமை, 04 செப்டம்பர் 2023 13:04 |
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1924ஆம் ஆண்டு சிந்து சமவெளிப் பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் இந்தியாவின் மிகத் தொன்மையான நாகரிகம் சிந்துவெளி நாகரிகமே என்பதை பிரித்தானிய இந்திய அரசின் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் கண்டறிந்து வெளிப்படுத்தினார்.
|
|
தவித்தத் தமிழர்களுக்கு உதவிய தடா என். சந்திரசேகரன் மறைவு! - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2023 15:54 |
அருமை நண்பரும், வழக்கறிஞருமான தடா என். சந்திரசேகரன் அவர்கள் காலமான செய்தி கிடைத்து அளவற்றத் துயரத்தில் ஆழ்ந்தேன்.
|
சீர்குலைவில் உலகத் தமிழாராய்ச்சி மன்றம்! - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2023 15:48 |
தோற்றம்: 1964ஆம் ஆண்டில் இந்தியத் தலைநகரான தில்லியில் அகில உலகக் கீழ்த்திசை மொழிகள் ஆய்வு மாநாடு (World Conference of Orientalists) நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களும் கலந்துகொண்டனர்.
|
|
13ஆவது சட்டத்திருத்தம் - ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கக் கூடாது - சிங்கள ஆளுங்கட்சி கடும் எதிர்ப்பு! |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2023 15:51 |
1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கிணங்க ஈழத் தமிழர்கள் வாழும் வடக்கு – கிழக்கு மாநிலங்களுக்கு அதிக அதிகாரமும் உரிமையும் வழங்கும் 13ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால், சிங்கள அரசு இதுவரை அதை நிறைவேற்றவில்லை.
|
தமிழின் தொன்மையும் – தமிழர் தம் பெருமையும் -பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 01 ஆகஸ்ட் 2023 11:06 |
உலகத்தின் மிகத் தொன்மையான மொழிகளாக எகிப்தியம், ஈப்ரு, அரேபியம், சுமெரியம், இலத்தீன், கிரேக்கம், சீனம், சமற்கிருதம் மற்றும் தமிழ் ஆகியவை கருதப்படுகின்றன. இவற்றில் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை சீரிளமைத் திறன் சிறிதும் குன்றாது வளர்மொழியாகத் திகழ்வது நமது தமிழ் மொழி மட்டுமே.
|
|
|
|
|
பக்கம் 5 - மொத்தம் 119 இல் |