தென்செய்தி
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பொங்கல் விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 15 பெப்ரவரி 2023 12:06

05.02.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

 
பேராசிரியர். பிரபா கல்விமணிக்கு “நம்பிக்கை விருது” PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 15 பெப்ரவரி 2023 12:05

11.02.2023 சனிக்கிழமை அன்று சென்னை – கலைவாணர் அரங்கில் ஆனந்த விகடன் இதழின் சார்பில் நடைபெற்ற விழாவில் “நம்பிக்கை விருது” பேரா. பிரபா கல்விமணி அவர்களுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வழங்கினார்.

 
தமிழர் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட வள்ளலார் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 ஜனவரி 2023 12:07

கி.பி. 1757 முதல் 1887ஆம் ஆண்டு வரையிலான நூற்றாண்டுக் காலம் இந்தியப் பெரு நாடு அந்நியர்களின் படையெடுப்பிற்கும், ஆக்கிரமிப்பிற்கும் உள்ளான காலகட்டமாகும்.

 
13ஆவது சட்டத் திருத்தம் ஈழத் தமிழர் பிரச்சனையைத் தீர்க்குமா? - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2023 10:17

1987ஆம் ஆண்டு சூலை 29ஆம் நாள் இந்திய – இலங்கை உடன்பாட்டில் அன்றைய இந்திய தலைமையமைச்சர் இராசீவ் காந்தியும், இலங்கை குடியரசுத் தலைவர் செயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர்.

 
கடலில் கலக்கும் காவிரி மிகை நீர் தடுத்துப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள்! பொறிஞர் முனைவர் அ. வீரப்பன் – பொறிஞர் ஆர். செயப்பிரகாசம் – பொறிஞர் ந. கைலாசபதி PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 ஜனவரி 2023 12:14

காவிரியாற்றில் கடந்த 4 மாதங்களில் ஓடிய வெள்ள மிகை நீர் எவ்வளவு?

தமிழ்நாடு நீர்வளத்துறை புள்ளி விவரங்களின்படி (மேட்டூர் நீர் தேக்கத்தில் வழிந்த மிகை வெள்ள நீர்)

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 8 - மொத்தம் 116 இல்
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.