தென்செய்தி
ஈழத் தமிழர் பிரச்னையில் நீதி கிடைக்கும் வரை போராடுவோம் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் பழ. நெடுமாறன் - சூளுரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூன் 2018 11:48

ஈழத் தமிழர் பிரச்சனையில் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார் உலகத்  தமிழர்  பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்.
தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மே-18 ஈழத் தமிழர் இனப்படுகொலை நாள்  9ஆம் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

 
பா.ச.க. ஆளுநர்களின் சனநாயகப் படுகொலை - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூன் 2018 11:44

கர்நாடக மாநிலத் தேர்தலில் பெரும்பான்மை பெறாத பா.ச.கட்சியைப் பதவியில் அமர்த்துவதற்கு ஆளுநரைப் பயன்படுத்திய சூழ்ச்சித் திட்டத்தை உச்ச நீதிமன்றம் தலையிட்டு முறியடித்தது.

 
தமிழ்நாடும் அங்கம் என்பதை மறந்தார்களா? மறுக்கிறார்களா? -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூன் 2018 11:03

"கன்னித் தமிழ்க் காவிரி” என தமிழுடன் காவிரியை இணைத்து சங்கப் புலவர்கள் பாடினார்கள். தமிழோடும், தமிழர்களோடும் இணை பிரிக்க முடியாத அங்கமாக காவிரி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து விளங்கி வருகிறது.

 
பா.ச.க. ஆளுநர்களின் சனநாயகப் படுகொலை - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூன் 2018 11:21

கர்நாடக மாநிலத் தேர்தலில் பெரும்பான்மை பெறாத பா.ச.கட்சியைப் பதவியில் அமர்த்துவதற்கு ஆளுநரைப் பயன்படுத்திய சூழ்ச்சித் திட்டத்தை உச்ச நீதிமன்றம் தலையிட்டு முறியடித்தது.

 
சென்னை சா. கணேசன் காலமானார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 மே 2018 12:53

சென்னை மாநகராட்சியின் முன்னாள் தலைவரும், சிறந்த பண்பாளருமான இனிய நண்பர் சா. கணேசன்  அவர்கள் காலமான செய்தியறிய மிக வருந்துகிறோம்.
கட்சி வேறுபாடுகளுக்கப்பால் அனைவருடனும் நெருங்கிப் பழகி நட்புறவு கொண்டாடியவர்.

 
«தொடக்கம்முன்61626364656667686970அடுத்ததுமுடிவு»

பக்கம் 66 - மொத்தம் 119 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.