|
தமிழர் தேசிய முன்னணி தலைவராக பழ. நெடுமாறன் - தேர்வு |
|
|
|
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 13:06 |
தமிழர் தேசிய முன்னணியின் மாநிலக் குழுவான தமிழ்த் தேசியப் பேரவையின் கூட்டம் தஞ்சை சைலசா திருமண மண்டபத்தில் 10-01-2018 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரவை உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மகளிர், இளைஞர், மாணவர் அணிகளின்அ மைப்பாளர்கள்கலந்துகொண்டனர்.
|
"பொலிவுறு நகர்'' புதுச்சேரி |
|
|
|
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 13:00 |
புதுச்சேரியின் "பொலிவுறு நகர்'' (ஸ்மார்ட் சிட்டி) குறியீட்டு முத்திரைக்கு நடுவணரசின் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான் என்றாலும், திட்டத்தின் அடையாளமாக அமைக்கப்பட்ட சின்னத்தில், "புதுச்சேரி'' என்னும் தற்காலப் பெயரைப் பொறிப்பது தானே பொருத்தமாக இருந்திருக்கும்.
|
|
தஞ்சையில் நூல் அறிமுக விழா |
|
|
|
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 13:03 |
10-01-2018 புதன்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ. நெடுமாறன் எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்றோர் அனைவரையும் பேரா. பாரி வரவேற்றார்.
|
தத்தளிக்கும் போக்குவரத்துக் கழகங்கள் - பழ. நெடுமாறன் |
|
|
|
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 12:48 |
மக்களுக்கு குறைந்த செலவில் போக்குவரத்து வசதி அளிப்பதற்காகத் தொடர்வண்டித்துறையை தேசிய மயமாக்கியது மத்திய அரசு. அதே நோக்கத்துடன் மாநில அரசுகள் பேருந்துகள் போக்குவரத்தைத் தேசிய மயமாக்கின. இந்தியாவிலேயே தமிழ்நாடு இத்துறையில் சிறப்பான இடத்தினைப் பெற்றிருந்தது. கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்திலும் தமிழ்நாட்டின் சகலப் பகுதிகளுக்குச் செல்லும் வகையிலும் பயண வசதி கிடைத்தது. தமிழக அரசுக்குச் சொந்தமான 8 போக்குவரத்துக் கழகங்களின் மூலம் 23,400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 12 ஆயிரம் பேருந்துகள் கிராமப்புறப் பகுதிகளில் இயங்குகின்றன.
|
|
|
|
|
பக்கம் 70 - மொத்தம் 119 இல் |