தென்செய்தி
இராசராசன் சிலை களவு! - பின்னணியில் யார்? யார்? PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூன் 2018 12:14

முன்னாள்  அமைச்சர் வி. வே. சாமிநாதன் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்திகள்!
சோழப் பேரரசன் இராசராசன் 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக தஞ்சையில் எழுப்பிய கோவில் இன்னமும் பொலிவுத் தோற்றம் குன்றாமல் வானளாவ எழுந்து நின்று தமிழர்களின் சிற்பக் கலையின் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. 

 
உலகப் பெருந்தமிழர் ம.இலெ. தங்கப்பா மறைவு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூன் 2018 11:47

20ஆம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதைப் படைப்புலகில் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்திய பாரதியார், பாரதிதாசனார் ஆகியோர் வாழ்ந்த புதுச்சேரி மண் தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா அவர்களையும் தமிழ்கூறும் நல்லுலகுக்குத் தந்தது.

 
தூத்துக்குடியில் மக்கள் படுகொலை! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூன் 2018 11:52

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுற்றுவட்டார மக்கள் போராடுவது எதற்காக? என்பது குறித்து விரிவான ஒரு கட்டுரையை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம்.  

 
போராடும் மக்களின் அறச்சீற்றமும் காவல் துறையின் கொலை வெறியும்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூன் 2018 11:39

1908-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஆங்கிலேயருக்கு உரிமையான கோரல் பஞ்சாலையில் தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்றது. தொழிலாளர்கள் நாள் தோறும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென வற்புறுத்தப்பட்டனர்.

 
ஈழத் தமிழர் பிரச்னையில் நீதி கிடைக்கும் வரை போராடுவோம் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் பழ. நெடுமாறன் - சூளுரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூன் 2018 11:48

ஈழத் தமிழர் பிரச்சனையில் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார் உலகத்  தமிழர்  பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்.
தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மே-18 ஈழத் தமிழர் இனப்படுகொலை நாள்  9ஆம் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

 
«தொடக்கம்முன்61626364656667686970அடுத்ததுமுடிவு»

பக்கம் 65 - மொத்தம் 119 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.