புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:58 |
தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டு மக்களுக்கும் தேசிய இன உணர்வு என்பது தொன்றுதொட்டு உருவாகி இருக்கவில்லை. கி.பி. 18ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாக நவீன தேசிய இன உணர்வு என்பது தோன்றியது. எனவே தமிழர்கள் தேசிய இன உணர்வற்றவர்கள் என்று குற்றம் சாட்டுவது தவறானதாகும்.
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:55 |
தமிழ் எனும் சொல்லாட்சி நமது இலக்கியங்களில் எவ்வாறு பயின்று வந்திருக்கிறது என்பதை முனைவர் ப. கிருஷ்ணன் எழுதிய "தமிழ் நூல்களில் தமிழ்மொழி-தமிழ் இனம் - தமிழ் நாடு'' என்னும் நூலில் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்.
|
தேயம் - தேசம் - பாவாணர் கருத்து |
|
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:49 |
"குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே'' - (குறுந். 11:5-8)
|
|
தேசம் தமிழ்ச்சொல்லே - பாவாணர் தரும் சான்று |
|
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:51 |
திகை-திசை. திசைச்சொல் - செந்தமிழ் நிலத்திற்கப்பால், வெவ்வேறு திசைகளில் வழங்கும் கொடுந்தமிழ் நிலச்சொல்.
"கண்கால் கடையிடை தலைவாய் திசைவாயின்'' (நன். 302) "பின்பா டளைதேம் உழைவழி யுழியுளி'' (நன். 302) "பின்சார் அயல்புடை தேவகை எனாஅ'' (தொல். 566) திசை-தேசம்-தேயம்-தேம்-தே. இச் சொல் வடிவுகளெல்லாம் இடப்பொருளுருபாகப் பண்டைத் தமிழில் வழங்கின. தேவகை = இடவகை. தேசம் = திசை, நாடு, இடம், பகுதி.
|
தமிழ் - நான்கு பண்புகள் - கா. அப்பாத்துரையார் கருத்து |
|
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:47 |
தமிழ், தமிழ்நாடு, தமிழகம், தமிழுலகம்!
மொழி, நாடு, இனம், பண்பு ஆகிய எல்லைகள் குறிக்க எழுந்த வழக்குகள் இவை!
நான்கு வழக்குகளுக்கும் அடிப்படைச் சொல் தமிழ் என்பதே. அது நான்கு பொருள்களையும் ஒருங்கே காட்டுவது. இலக்கண இலக்கியங்களில் நான்கு பொருள்களிலும் அது வழங்குகிறது.
|
|
|
|
|
பக்கம் 113 - மொத்தம் 119 இல் |