தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
காவிரி நதிநீர் வாரியம் அமைக்கப்பட வேண்டும்! மத்திய அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2012 20:48

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் பிறப்பித்த ஆணையை அமுல்படுத்தாத கருநாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு. அந்த ஆணையத்தின் உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு

 
20ஆம் தேதி பந்த் போராட்டம் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2012 15:26
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர்
பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
டீசல், சமையல் வாயு விலை உயர்வு, சில்லறைக் கடைகள் முதல், விமானப் போக்குவரத்து வரை அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது உட்பட மக்கள் நலனுக்கு எதிரான கொள்கைகளை மத்திய அரசு கடைப்பிடிப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா எங்கும் செம்படம்பர் 20ஆம் தேதி நடைபெறவிருக்கிற பந்த் போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவு தரும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.
 
சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 02 செப்டம்பர் 2012 10:53
ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில் கருணாநிதி முதன்மையானவர். ஈழத்தில் இனஅழிவுப் போர் நடந்த காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மத்தியில் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்கவில்லை என்பது தமிழக மக்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்வதற்கு முதுகெலும்பு இல்லாத அவர்,
 
கூடங்குளம் முற்றுகைப் போராட்டம்! காவல்துறையின் நடவடிக்கைக்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2012 19:11
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
கூடங்குளத்தில் ஓராண்டு காலத்திற்குமேலாக அந்த மக்கள் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வந்தார்கள்.
 
வயதிற்கேற்ற பக்குவம் இல்லாமல் வசைபாடுவது கருணாநிதிக்கே உரிய கலையாகும் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2012 16:15
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட நீண்ட அறிக்கையில் எனக்குப் பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பொய்யானதும் முன்னுக்குபின் முரணானதுமான விவரங்களையேத் தந்துள்ளார்.
 
«தொடக்கம்முன்131132அடுத்ததுமுடிவு»

பக்கம் 131 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 17 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்