தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
உச்சநீதிமன்றத்தின் ஆணை அநீதிக்கு மேல் இழைக்கப்படும் அநீதியாகும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜனவரி 2021 14:44

கடந்த 45 நாட்களுக்கு மேலாக தில்லியைச் சுற்றி முற்றுகைப் போராட்டத்தை உழவர்கள் நடத்தி வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான உழவர்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகளுடன் மிகக் கொடுமையான குளிரைக் கூடப் பொருட்படுத்தாமல் தங்களது வாழ்வுரிமைகளைக் காப்பதற்காக உறுதியுடனும் தீரமுடனும் போராடுகிறார்கள்.

 
'தென்செய்தி" அன்பர்களுக்கு வேண்டுகோள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜனவரி 2021 14:35

கடந்த 22ஆண்டுகாலமாகத் தமிழர்களின் பேராதரவோடு தென்செய்தி இதழ் மாதந்தோறும் 1, 15 ஆகிய நாட்களில் தவறாமல் வெளிவந்துகொண்டிருந்தது. அச்சிதழ் வடிவத்திலும், இணைய இதழ் வடிவத்திலும் தொடர்ந்து வெளியிடப்பட்டது.

 
அறிக்கை: இந்திய அமைச்சரின் சந்தித்துத் திரும்பிய உடன் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிப்பு பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 13 ஜனவரி 2021 13:12

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுச் சின்னத்தை சிங்கள இராணுவம் தனது கைக்கூலிகளை ஏவி இடித்துத் தகர்த்து இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

 
அறிக்கை: தமிழர் திருநாள் வாழ்த்து - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 13 ஜனவரி 2021 13:17

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 
அறிக்கை: ஈழத் தமிழர்களைக் கைகழுவிய இந்திய அரசு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 07 ஜனவரி 2021 15:09

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: “இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் அந்நாட்டு அரசே முடிவெடுக்கவேண்டும்.

 

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 1 - மொத்தம் 96 இல்
காப்புரிமை © 2021 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 18 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்