கட்டுரைகள்
அதிகாரம் சோனியாவிடம்-அவப்பெயர் மன்மோகனிடம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 ஆகஸ்ட் 2012 16:19
எதையும் சாதிக்காதவர்
அரசு மீதான நம்பகத்தன்மை குறைவதற்குப் பொறுப்பானவர்
பணவீக்கம், ஊழல்களால் மக்களின் அதிருப்திக்குள்ளானவர்
ரூபாய் மதிப்புக் குறைவுக்குக் காரணமானவர்
 
சிறுவாணியைத் தடுக்காதே! தமிழர்களைச் சீண்டாதே! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 ஜூலை 2012 19:36
தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் நடுவில் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது. தென்மேற்குப் பருவக் காற்று வீசும்போது மலை அதை தடுத்து விடுவதால் பருவ மழையின் பயன் தமிழகத்திற்கு கிடைப்பதில்லை. முழுப் பயனையும் கேரள மாநிலம் அனுப வித்து வருகிறது.
 
கசக்கிறது ஆனாலும் காதல் தொடர்கிறது! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜூலை 2012 17:36
"உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை வாபஸ் வாங்காவிட்டால் மத்திய கூட்டணி ஆட்சியில் இருந்து விலகத் தயங்க மாட்டோம்'' என 30-5-12 அன்று சென்னையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரித்தார்.
 
கருணாநிதியின் கபட நாடகம்? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜூலை 2012 17:38
"தமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காணவேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதை கண்டபின் உயிரைவிடவும், காண்பதற்காக உயிரை விடவும் விரும்புகிறேன்'' என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி அவர்கள் திருவாரூரில் 9-6-12 அன்று நடைபெற்ற தனது 89வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார்.
 
மாநிலங்களை ஆட்டிப்படைக்கும் திட்டக்குழு - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூன் 2012 17:03
"தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங் களை நிறைவேற்றுவதற்காக சிறப்பு நிதியுதவி, கூடுதல் நிதியுதவி தேவையென கோரினோம். ஆனால் எதிர்பார்த்தபடி அவை கிடைக்க வில்லை. எங்கள் சொந்த நிதியை எவ்வாறு செலவிடுவது என்பது குறித்து மத்தியத் திட்டக்குழு ஆலோ சனை கூற, நாங்கள் கேட்கவேண்டிய நிலைமை வந்தது. இதற்காகவா நாங்கள் டில்லி வந்தோம்'' என தமிழக முதல்வர் ஜெயலலிதா குறை கூறியுள்ளார்.
 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 5 - மொத்தம் 13 இல்
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.