கட்டுரைகள்
அன்னா ஹசாரே – பெருநெருப்பான… சிறு பொறி PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011 17:46
காந்தியவாதியான அன்னா ஹசாரே மேற்கொண்ட 98 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் சிறு பொறியாகக் கிளம்பி பெரு நெருப்பாக வளர்ந்து இமயம் முதல் குமரி வரை பற்றி எரிந்தது.
எதற்காக அவர் போராடினார்? கடுமையான ஊழல் எதிர்ப்பு விதிமுறைகள் அடங்கிய லோக்பால் சட்டம் கொண்டு வரப்படவேண்டும். இச்சட்ட விதிமுறைகளை உருவாக்க அரசு மற்றும், மக்கள் தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அவர் போராடினார்.
 
மறு பிறவி எடுக்கும் கோயபல்சு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011 17:45
''முந்தையத் தேர்தல்களில் நடத்தப்பட்ட முறைகேடுகளே தேர்தல் ஆணையத்தின் இப்போதைய நடவடிக்கைகளுக்கு காரணமாகும்'' என தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தா கூறியிருக்கிறார்.
 
சந்தர்ப்பவாதத்திற்குச் சாவுமணி அடியுங்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2011 17:39
முட்டி மோதி, பிணங்கி, சுணங்கி ஏமாற்றுபவர் யார்? ஏமாந்தவர் யார்? என்பதெல்லாம் புரியாத நிலையில் கூட்டணிகள் அமைக்கப்பட்டு தேர்தல் களம் காண கட்சிகள் புறப்பட்டு விட்டன.
1967 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் தனியாகப் போட்டியிடும் வலிமையோ, துணிவோ தி.மு.க.வுக்கு கிடையாது. 1972ஆம் ஆண்டிலிருந்த அ.தி.மு.க.வும் தனித்துப்போட்டியிட துணியவில்லை.
 
நச்சுவட்டத்திற்குள் மூச்சுத் திணறும் சனநாயகம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011 17:41
''இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகே சனநாயக ஆட்சி மலர்ந்தது எனக்கூறுவது சரியல்ல. அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா சனநாயகப் பாதையில் நடைபோடத் தொடங்கிவிட்டது. இவ்வளவு தூரம் வந்த பிறகு அதிலிருந்து திரும்பிபோக முடியாது'' என வரலாற்று அறிஞரான கே.எம். பணிக்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
 
நவீன ஃபாசிஸ்டுத் தலைவரின் புலம்பல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 17 பெப்ரவரி 2011 17:32
"கம்யூனிஸ்டுகள் வன்முறை அரசியல் அறைகூவலுக்கு துணைபோகலாமா? கம்யூனிஸ்டுகள் வைத்த கொள்ளி பலமாநிலங்களில் மாவோயிஸ்டு தாக்குதல்களாக பரவுகிறது'' என முதலமைச்சர் கருணாநிதி 3-9-10 அன்று வெளியிட்ட அறிக்கையில் மிகக்கடுமையாகச் சாடியிருக்கிறார்.
தொடங்கிய காலத்திலிருந்து வன்முறை அரசியலிலேயே ஊறித்திளைத்த கட்சியான தி.மு.க.வின் தலைவராக இருந்துகொண்டு கருணாநிதி கம்யூனிஸ்டுகளை வன்முறையாளர்கள் எனக் குற்றம் சாட்டுவது வேடிக்கையானது.
 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 8 - மொத்தம் 13 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.