கட்டுரைகள்
சனநாயக வேரை அறுக்கும் வாரிசுரிமை! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013 14:13
"எல்லோரும் இந்நாட்டு மன்னர்'' என செம்மாந்து பாடினான் பாரதி. பிரிட்டானிய சக்கரவர்த்தியின் கீழ் 600க்கும் மேற்பட்ட சுதேச மன்னர்களும் எண்ணற்ற ஜமீன்தார்களும் இந்திய மக்களை கசக்கிப் பிழிந்து நடத்திய கொடுமை கண்டு கொதித்த பாரதி நாடு சுதந்திரம் பெற்றுவிட்டால் மக்கள் அனைவரும் இந்நாட்டு மன்னராகி விடுவார்கள் என கனவு கண்டான்.
 
பூத்தது! புதிய பொதுவுடைமைப் பூ! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 12 ஜனவரி 2013 13:27
"இராமகிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் தொடக்கம் முதல் என்னை வெறுப்பவர் என்று எனக்குத் தெரியும். இளம் பிராயத்தி-ருந்தே நானும் ஒரு கம்யூனிஸ்டு என்றும், அந்தக் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டவன் என்றும் பலமுறை சொல்-யிருக்கிறேன். இராமகிருஷ்ணனுக்கு உண்மையான
 
ராஜீவ் படுகொலை - தூக்குக்கயிற்றில் நிஜம் - அணிந்துரை - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 07 டிசம்பர் 2012 11:28
ராஜீவ் படுகொலை - தூக்குக்கயிற்றில் நிஜம் என்னும் தலைப்பில் நண்பர் திருச்சி வேலுசாமி எழுதியுள்ள நூல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப்போகும் நூலாகும். ஏற்கெனவே தமிழகமெங்கும் பல நூறு கூட்டங்களில் அவர் தெரிவித்த உண்மைகளையே இப்போது நூலாகப் பதிவுசெய்திருக்கிறார்.
ராஜீவ் படுகொலையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இந்தக் கொலையின் பின்னணியில் இருந்த சதிகாரர்கள் இன்னமும் நாட்டில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
 
சா"தீ''யை அணைக்க ஒன்றுபடுவோம்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2012 14:54
2012 அக்டோபர் 30ஆம் தேதியன்று பரமக்குடி அருகே நடை பெற்ற தலைவர் ஒருவரின் நினைவு நாளையொட்டி அங்கு சென்றுவிட்டு திரும்பிய வாகனம் ஒன்றின்மீது மதுரையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு அதன் விளைவாக 7 பேர் இறந்து போனார்கள்.
 
புத்துணர்வு பெற்ற பத்து நாட்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2012 15:07
திங்கள்முடி சூடுமலை, தென்றல் விளையாடு மலை
தங்குமுகில் சூழுமலை, தமிழ்முனிவன் வாழும் மலை,
அங்கயற்கண் அம்மை திருவருள்சுரந்து பொழிவதெனப்
பொங்கருவி தூங்கமலை பொதியமலை என்மலையே
 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 2 - மொத்தம் 13 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.