கட்டுரைகள்
கூரையேறி கோழிபிடிக்க முடியாதவர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012 20:06
மத்திய - மாநில உறவுகள் இப்போது சீர்கேடடைந்திருப்பதைப் போல எப்போதும் அடையவில்லை. இந்தியா விடுதலைப் பெற்று 64 ஆண்டுகள் ஆனபிறகும் மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனவே தவிர குறையவில்லை.
 
சகோதரச் சண்டைக்கு யார் காரணம்? PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012 20:04
ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்வதின் மூலம் அதை மெய்யாக்கிவிட முடியும் என்பதை தனது தாரக மந்திரமாக கொண்டிருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியே ஆவார்.
 
ஒருமைப்பாடு சிதறுமானால் பொறுப்பாளிகள் யார்? PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011 19:28
கேரள மாநில சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டம் 9-12-11 அன்று நடைபெற்ற அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து கீழ்க்கண்டத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.
116 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்சினைக்குத் தீர்வு.
 
முதல்வர்கள் உயர்த்திய போர்க்கொடி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012 19:47
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் அறிவிப்பு பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 மாநிலங்களின் முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர்களைத் தவிர வேறு யாரும் இதற்கு ஆதரவாகத் இல்லை.
 
மாமேதை அப்துல் கலாமிற்கு மக்கள் தொண்டனின் கடிதம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011 19:23
அறிவியல் மாமேதையும், முன்னாள் குடியரசுத் தலைவருமான மேதகு அப்துல் கலாம் அவர்களே,
பொக்ரானில் அணுகுண்டு சோதனை வெடிப்பு நடத்தப்படுவதற்கு முன்நின்றவர் நீங்கள். அதன் மூலம் அணுயுகத்தில் இந்தியா அடியெடுத்து வைப்பதற்குக் காரணமாக இருந்தீர்கள். உலகின் அணுவிஞ்ஞானிகளில் தலைசிறந்தவராகவும் நீங்கள் திகழ்கிறீர்கள்.
 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 6 - மொத்தம் 13 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.