கட்டுரைகள்
படரும் பாசிச சர்வாதிகாரம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011 19:20
லிபியாவின் சர்வாதிகாரியாக 42 ஆண்டுகள் கோலோச்சிய கடாபி படுகொலை செய்யப்பட்டு, அந்நாட்டில் புரட்சிக்காரர்களின் கை ஓங்கியிருக்கிறது.
லிபியாவில் மட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகளில் சர்வாதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகள் வெடித்துக் கிளம்பிய வண்ணம் உள்ளன. சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்களுக்குப் பின்னணியில் அமெரிக்காவின் கைவரிசையும் இருக்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.
 
எம்.ஜி.ஆர். கனவை நனவாக்குங்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 04 ஜூலை 2011 18:39
"தமிழ்ப் பல்கலைக் கழகத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற்காக இந்தப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கம் 30 ஆண்டுகளைக் கடந்தும் நிறைவேறவில்லை என்பதைவிட நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் நிதர்சன உண்மையாகும்'' என தினமணி 29-6-11 அன்று வெளியான செய்திக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
 
கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 மே 2011 18:21
மதிப்பிற்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு. வணக்கம். எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே? என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள் காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன். தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல் எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.
 
தோழர்களுக்குத் தோள்கொடுப்போம்! துணை நிற்போம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 22 ஜூன் 2011 18:32
சொல்லொணாக்கொடுமைகளுக்கும் திட்டமிட்ட இனப்படுகொலைக்கும் தொடர்ந்து ஆளாகி நலியும் ஈழத்தமிழர்களின் துயரகரமான நிலைகுறித்து இந்தியாவின் சகல தேசிய இன மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியக்குழு ஜீன் 18,19 ஆகிய நாட்களில் இயற்றியுள்ளத் தீர்மானம் அனைவராலும் வரவேற்றுப் பாராட்டத் தக்கதாகும்.
 
நல்ல வேளையாக காந்தியடிகள் இல்லை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011 17:55
2009 ஆம் ஆண்டு சனவரி முதல் மே வரை இலங்கைப் போரின் இறுதி ஐந்து மாதங்களில் மிகக் கொடூரமான போர்க் குற்றங்களையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் சிங்கள இராணுவம் புரிந்தது.
 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 7 - மொத்தம் 13 இல்
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.