கட்டுரைகள்
ஊழல் முடை நாற்றத்திற்கு நடுவே பதவியில் தொடர்வதைவிட விலகுவதே மேல்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 12 பெப்ரவரி 2011 17:23
டிசம்பர் 9ஆம் தேதி உலக ஊழல் ஒழிப்பு நாள் ஆகும். அதே நாளில் முன்னாள் அமைச்சர் இராசா மற்றும் அவரது துறையில் இருந்த உயர் அதிகாரிகளின் வீடுகள் சி.பி.ஐ. அதிகாரிகளால் சோதனைக்குள்ளானது குறிப்பிடத்தக்கதாகும்.
அதைப்போல சென்ற 2010ஆம் ஆண்டு அதிர்ச்சிகரமான ஊழல்கள் வெளியான ஆண்டாகும். இந்திய மருத்துவ ஆணையத்தின் தலைவர் கேத்தன் தேசாய் வீட்டிலிருந்து சுமார் 2000 கோடி ரூபாய் பெறுமான பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டன.
 
தலையைக் காப்பாற்ற வால் ஆடுகின்றது! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 ஜனவரி 2011 17:07
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு 1,76,0000000000 கோடி என ஆய்ந்து மதிப்பீடு செய்தவர் இந்தியக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர் (Comptroller and Auditor - General of India) ஆவார்.
அரசியல் சட்டத்தின் கீழ் இவர் நியமிக்கப்பட்டவர். இந்தியக் குடியரசுத் தலைவர் தமது கையொப்பமும் முத்திரையும் கொண்ட அதிகார ஆணையின் வழி அவரை அமர்த்துவார்.
 
இலவசங்கள் என்னும் இழிவும் - கொள்ளையும்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2010 21:24
தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் சதவிகிதம் 40 ஆகும். கல்வியறிவில்லாதவர்களின் சதவிகிதம் 43 ஆகும். இந்தியாவில் மது விற்பனையில் 40 சதவிகிதம் தமிழகத்தில் மட்டும் விற்பனையாகிறது.
வேலையில்லாத் திண்டாட்டத்திலும் அறியாமையிலும் இந்தியா உலகத்தில் முதன்மை வகிக்கிறது. தனிநபர் வருமானத்தில் இந்தியாவைவிட சிறிய நாடுகள் பலமடங்கு அதிகமான வருமானம் பெறுகின்றன.
 
ஊழலின் சிகரம் தொட்ட தி.மு.க. PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 25 டிசம்பர் 2010 16:59
2 ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றம் இதுவரை வரலாறு காணாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் தலையாய குற்றப் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் நடவடிக்கைகளில் தனது அதிருப்தியை வெளிப்படையாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
 
சனநாயகம் அழியும் - ஊழல் நாயகம் ஓங்கும் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 04 நவம்பர் 2010 21:16
1957ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதியன்று இந்திய நாடாளுமன்றத்தில் மிகமுக்கியமான ஒரு பிரச்சினையை பெரோஸ் காந்தி எழுப்பி அது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். பிரதமர் நேருவின் மகளான இந்திராவின் கணவரான பெரோஸ் காந்தி இப்பிரச்சினையை எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் முழு கவனமும் அதன்பால் திரும்பியது.
 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 9 - மொத்தம் 13 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.