செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 150 - மகாகவி பாரதி நினைவு – 100 விழா - தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022 12:31 |
01.10.2022 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆவது பிறந்தநாள், மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு மற்றும் நூல் அறிமுக விழா நடைபெற்றது.
|
|
ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022 11:27 |
08.09.2022 அன்று தஞ்சை மணமகள் இல்லமான வட்ட முற்றத்தில் பா. செல்வபாண்டியன் – சு. கலாவதி இணையரின் மகள் செல்வி: ஆதிரை – திருச்சி பா. மதிவாணன் – திலகவதி இணையரின் மகன் செல்வன்: அரசு ஆகியோரின் திருமண விழா பேரா. ஆ.இரா. வேங்கடாசலபதி தலைமையிலும், பழ. நெடுமாறன் முன்னிலையிலும் நடைபெற்றது.
|
தமிழ்மொழியை புறக்கணிக்கும் இந்திய அரசு |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 02 அக்டோபர் 2022 12:35 |
வெளிநாடுகளில் இந்திய பேராசிரியர் இருக்கைகள் நிரப்ப, இந்திய கலாச்சார உறவுக்கான குழுவின் (ஐசிசிஆர்) விளம்பரம் வெளியாகி உள்ளது. இதில் போலந்தின் 2 வருகை தரு தமிழ்ப் பேராசிரியர் இருக்கைகள் இடம்பெறவில்லை.
|
|
பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களைப் பகடை காய்களாக்கி மதக்கலவரங்களை மூட்ட சூழ்ச்சி! -பழ.நெடுமாறன் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 02 அக்டோபர் 2022 12:38 |
“இந்துத்துவாவாதிகளின் தேசியம் இந்தியாவின் பகுத்தறிவுப் பாரம்பரியத்தை, அல்ஜிப்ரா, ஜியோமெட்ரி, வானியல் போன்ற துறைகளில் முன்னோடியாக நடை பயின்ற ஒரு நாட்டின் - தசமமுறை தோன்றிய நாட்டின் - முந்தைய தத்துவமானது மதச் சார்பற்றதாகவும் - மத ரீதியாகவும் விளங்கிய, செஸ் போன்ற விளையாட்டுக்களை உருவாக்கிய, பாலியல் கல்வியில்
|
ஆளுநருக்கு எதிராக தமிழர்களின் ஆர்ப்பாட்டம் ! |
|
|
|
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2022 11:48 |
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் திருக்குறள் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதைக் கண்டித்து 11.09.22 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை, அண்ணா சாலையில் அமைந்திருக்கும் பனகல் மாளிகைக்கு முன்பாக தமிழர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் மிக்க எழுச்சியுடன் நடைபெற்றது.
அனைத்து தமிழ்த் தேசிய அமைப்புகள், அனைத்துக் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று உணர்ச்சிகரமான முழக்கங்களை எழுப்பினர்.
Â
|
|
|
|
|
பக்கம் 15 - மொத்தம் 119 இல் |