| 
					உலகம் போற்றும் குறள் குறித்து  அறியாமையை வெளிப்படுத்திய ஆளுநர் பழ. நெடுமாறன்			 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
		    
 
	| 
		வியாழக்கிழமை, 01 செப்டம்பர் 2022 15:10	 | 
 
| 
 வடமொழியின் ஊடுருவலால் ஊறு நேராமல் தடுக்க இலக்கண வேலி அமைத்து தமிழ்மொழியைக் காத்தவர் தொல்காப்பியர்.  
 
 | 
 
 
 
		 
		 | 
	
		
		
												
						
		| 
					சீனாவின் கையாள் சிங்களத்திற்கு இந்தியா உதவி!			 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
		    
 
	| 
		வியாழக்கிழமை, 01 செப்டம்பர் 2022 14:21	 | 
 
| 
 மிக நவீனமான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட சீனாவின் உளவுக் கப்பல் இலங்கை அம்பாதோட்டை துறைமுகத்திற்கு வரவிருப்பதற்கு இந்திய அரசு மிகக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தது.  
 
 | 
 
 
 
		| 
					சிலந்தி வலையில் சிக்கிய சிறு பூச்சிகள் - பழ. நெடுமாறன்			 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
		    
 
	| 
		திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022 10:50	 | 
 
| 
 1999ஆம் அண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க., தெலுங்கு தேசம், பிஜூ சனதாக் கட்சி, சிவசேனை, அகாலிதளம், அசாம் கணதந்திர பரீசத், திரிணாமுல் காங்கிரசு, ராஷ்டிரிய லோக்கள், காசுமீர் தேசிய மாநாடு, ம.தி.மு.க., பா.ம.க. போன்ற மாநிலக் கட்சிகளுடனும்,  
 
 | 
 
 
 
 | 
														
						
		| 
					இந்து வெறியர்கள் 11பேர் 14 ஆண்டில் விடுதலை  -  6 தமிழர்கள் 32 ஆண்டுகளாக சிறையில் தவிப்பு			 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
		    
 
	| 
		வியாழக்கிழமை, 01 செப்டம்பர் 2022 14:19	 | 
 
| 
 2002ஆம் ஆண்டில் குசராத் மாநிலத்தில் முசுலீம்களுக்கு எதிராக இந்து வெறியர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தின் போது சிறு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான முசுலீம்கள் பதறப்பதறப் படுகொலை செய்யப்பட்டனர். 
 
 | 
 
 
 
		| 
					மக்களாட்சி குறித்த புரிதல் தேவை! - பேரா. க. பழனித்துரை			 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
		    
 
	| 
		திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022 10:45	 | 
 
| 
 நவீனகால மக்காட்சி ஆரம்பித்த இடம் அமெரிக்க சுதந்திரப் போர்க்களம். அடுத்து அதை விசாலப்படுத்தியது பிரெஞ்சுப் புரட்சி. அது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று கருத்தாக்கங்களை உலகுக்குக் கொண்டு வந்தது.  
 
 | 
 
 
 
 | 
				 
		 
		 
	 | 
	| 
		
	 | 
	
				
  
	 | 
	| 
		பக்கம் 17 - மொத்தம் 119 இல்	 |