அண்மைக் காணொளிகள் |
|
தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும். |
உங்கள் கருத்துஇணைப்பில்...எங்களிடம் 179 விருந்தினர்கள் இணைப்பு நிலையில் |
||||||||||||||



உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை….
இனிய நண்பர் ஈரோடு திரு. தங்க. விசுவநாதன் அவர்கள் காலமான செய்தி அறிந்து அளவற்றத் துயரம் அடைந்தேன். அரை நூற்றாண்டு காலமாக என்னுடைய பணிகள் யாவற்றிலும் தோள் கொடுத்துத் துணை நின்ற அருமைத் தோழரின் மறைவு எனக்கு மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும். அதிலும் உடனடியாக ஈரோடு சென்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தக் கூட இயலாத காலச் சூழ்நிலை என்னை மிக வருந்த வைத்து விட்டது.