தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
கடப்பாரையை விழுங்கி கசாயம் குடித்தல் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 05 அக்டோபர் 2020 14:18

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் இந்திய வரலாற்றில் என்றும் மறையாத களங்கம் படைத்த  நாளாகும். கி.பி. 1528ஆம் ஆண்டில் கட்டப்பட்டு 464ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து நின்ற பாபர் மசூதியை இந்துத்துவா வெறியர்கள் இடித்துத் தகர்த்த நாள் அதுவாகும்.

 
தமிழரின் தொன்மையை மறைக்கும் முயற்சி தொடர்கிறது - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 05 அக்டோபர் 2020 14:02

12ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தியக் கலாச்சாரத்தின் தோற்றுவாய் குறித்து ஆராய்வதற்காக இந்திய அரசு அமைத்துள்ள அறிஞர் குழுவில் தென்னாட்டைச் சேர்ந்த யாரும் குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்கூட இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இந்திய தலைமையமைச்சர் மோடி அவர்களுக்கு, முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.  

 
கீழடி - வரலாற்றைத் திரிக்கும் தமிழ்ப் பகைவர்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2020 16:18

2015-2016-ஆண்டுகளில் மதுரைக்கு மிக அருகில் வைகைக்கரையில் கீழடி என்னும் சிற்றூரில் இந்தியத் தொல்லாய்வுத்துறையின் தென்மாநிலங்களின் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணன் தலைமையில் 2-ஆண்டு காலம் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தடயப்பொருட்கள் அறிவியல் ரீதியில் காலக்கணிப்புச் செய்யப்படுவதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுப் பெற்ற முடிவுகளின்படி அவை 2160+30 மற்றும் 2200+30 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது கண்டறியப்பட்டது.

 
வடக்கே அபாயம்! தெற்கே பேரபாயம்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2020 14:54

இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் ஆகச்டு முதல் வாரத்தில் நடைபெற்று எதிர்பார்த்தப்படியே இராசபட்சேயின் குடும்பக் கட்சியான இலங்கை பொதுசன பெரமுனா கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்கு மேல்பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது.

 
இழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்குப் பாகுபாடா? - பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020 14:40

மூணாறு அருகே தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பின் மீது மண் சரிவு ஏற்பட்டு 43 தமிழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 28 தமிழர்களின் நிலை என்னாயிற்று என்பது தெரியவில்லை.

 
«தொடக்கம்முன்41424344454647484950அடுத்ததுமுடிவு»

பக்கம் 43 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 108 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்