தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
படரும் சனநாயக சர்வாதிகாரம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020 14:37

கரோனா என்னும் கொடிய தீ நுண்மி நோய் உலகெங்கும் பரவி இலட்சக்கணக்கான மக்களைக் காவுகொண்டு வருகிறது. இந்திய நாட்டில் இதுவரை 43000-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில்  5000-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்து இருக்கிறார்கள்.

 
தென்செய்தி" அன்பர்களுக்கு வேண்டுகோள்! (திருத்தப்பட்டது) PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 01 ஆகஸ்ட் 2020 15:02
 
மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 30 ஜூலை 2020 11:16

கோவை ஞானி
படிக்கும் காலத்திலிருந்து நெருங்கிப் பழகி அன்புகாட்டிய தமிழ்த்தேசிய – மார்க்சிய சிந்தனையாளர் கோவை ஞானி அவர்களின் மறைவுச் செய்திக் கேட்டு மிக வருந்துகிறேன்.

 
"தென்செய்தி" அன்பர்களுக்கு வேண்டுகோள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 30 ஜூலை 2020 11:18

2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1முதல் சூலை மாதம் 31ஆம் தேதி வரை தென்செய்தி வாரம் இருமுறை இதழின் 8 இதழ்கள் வெளியிடப்படவில்லை. கொரோனா தொற்று நோயின் விளைவாக, விதிக்கப்பட்ட தடைகளின் காரணமாக இவ்விதழ்களை வெளியிட முடியாமைக்காக மிகவும் வருந்துகிறோம்.

 
காவல் நிலையமா? கொலைக்களமா? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 30 ஜூலை 2020 11:03

அன்பு, அருள், உயிர் இரக்கம், மனித நேயம் ஆகிய உயரிய கோட்பாடுகளை மக்களுக்கு போதித்தவர் புத்த பிரான் ஆவார். தமிழில் அவருக்கு சாத்தன் என்ற பெயர் வழங்கப்பட்டது. புத்த காப்பியமான மணிமேகலையைப் பாடிய புலவரின் பெயர் சாத்தனார் என்பதாகும்.

 
«தொடக்கம்முன்41424344454647484950அடுத்ததுமுடிவு»

பக்கம் 44 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 128 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்