தென்செய்தி
காவிரி மிகை நீரை முற்றிலுமாகத் தடுப்பதே கர்நாடகத்தின் நோக்கம் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 13 ஜூலை 2021 14:12

1962ஆம் ஆண்டு மேகதாட்டு அணை கட்டுவதற்கு மின்சார உற்பத்தி செய்வதே நோக்கம் என கர்நாடக அரசு அறிவித்தது. ஆனால், அன்றைய தமிழக அரசின் கடும் எதிர்ப்பின் காரணமாக ஒன்றிய அரசு அத்திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

சனிக்கிழமை, 17 ஜூலை 2021 14:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
தமிழர் பண்பாட்டு அடையாளம் ‘பனை’ – காப்பது நம் கடமை! -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 02 ஜூலை 2021 12:12

தமிழ் எழுத்துக்கள் தோன்றிய காலத்திலேயே அவற்றை எழுதுவதற்குப் பனை ஓலைகள் பயன்படுத்தப்பட்டன. தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய இலக்கியங்கள், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், திருமுறைகள், திவ்யபிரபந்தம், பெரியபுராணம், கம்பராமாயணம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுவரை எழுந்த இலக்கியங்கள் அனைத்தும் பனை ஓலையிலேயே எழுதப்பட்டன. ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்த பிறகே காகிதத்தில் எழுதும் பழக்கம் ஏற்பட்டது.

சனிக்கிழமை, 17 ஜூலை 2021 13:22 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
“தியாகத் தழும்பேறிய தமிழ்த் தேசியம்“ - பழ. நெடுமாறன் நேர்காணல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2021 20:57

மத்திய பா.ச.க அரசின் 'ஒரே தேசம்' அரசியலை விமர்சிக்கும் வகையில்,'ஒன்றிய அரசு' என்ற சொல்லாடலை முன்வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றவைத்த நெருப்பு, இன்றைக்கு 'தமிழ்நாடா? தமிழகமா?' என்ற விறுவிறு விவாதமாகப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது!

இந்த நிலையில், மூத்த தமிழ்த் தேசிய வாதியும் 'தமிழர் தேசிய முன்னணி'யின் தலைவருமான பழ.நெடுமாறனிடம் பேசினேன்....

சனிக்கிழமை, 17 ஜூலை 2021 13:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
அமெரிக்காவின் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை குற்றச்சாட்டு - கொரோனா பேரழிவுக்கு இந்திய அரசின் திறமையின்மையே காரணம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 02 ஜூலை 2021 12:08

இந்தியா இன்று சந்திக்கும் கொரோனா பேரழிவுக்கு தலைமையமைச்சர் நரேந்திர மோடியே காரணம் என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரை குற்றம் சாட்டியுள்ளது.

சனிக்கிழமை, 17 ஜூலை 2021 13:36 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
தமிழ்க் கனவில் திளைத்த இறையெழிலன் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2021 20:53

Pa. iraiezhilanphotoமொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்களின் வழித் தடத்தைச் சிறிதளவும் பிறழாமல் பின்பற்றி நடந்த பெருமைக்குரியவர் நண்பர் இறையெழிலன் ஆவார். இராமசாமி என்னும் தன்னுடையப் பெயரை இறையெழிலன் என தூய தமிழில் மாற்றிக் கொண்டதோடு தனது பிள்ளைகளுக்கு தமிழ்ச் செல்வன், தமிழ்ச் செல்வி, தமிழ், தமிழ்மறவன் என்னும் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தார்.

 

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூன் 2021 20:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்41424344454647484950அடுத்ததுமுடிவு»

பக்கம் 45 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.