தென்செய்தி
சீனாவுக்கு எதிராக க்வாட் – நாற்கரக் கூட்டமைப்பு உருவாகிறது -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2021 14:21

இந்துமாக்கடல் மற்றும் பசிபிக் கடல் பகுதியில் சீன அபாயத்தைத் தடுத்து நிறுத்த நான்கு நாடுகள் கைகோர்த்து இணைந்துள்ளன. இந்தியா, சப்பான், ஆசுதிரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் நாற்கர கூட்டமைப்பாக க்வாட் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி உலக அரசியலில் மாபெரும் திருப்பத்தினையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2021 14:32 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
வெள்ளக் காலத்தில் கூப்பாடு – மற்ற வேளையில் நீர் தர மறுப்பு! கேரள அரசியல் கட்சிகளுக்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2021 14:19

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையொட்டி உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி உயர்நிலைக்குழுக் கூடி அணையிலிருந்து எவ்வளவு அதிகப்பட்ச நீரை வெளியேற்றி வைகை அணைக்குக் கொண்டுசெல்லும்படி தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2021 14:32 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
தமிழக மீனவர்களுக்கு எதிராக இராசபக்சேயின் நாடகம் - பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2021 14:17

இந்தியா – இலங்கைக்கு இடையே உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி முழுவதும் தனக்கு மட்டுமே சொந்தமானது போல சிங்கள அரசு கருதிக்கொண்டு தமிழக மீனவர்களை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

 
இயற்கையோடு இயைந்து வாழ்வோம் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2021 15:28

உலகெங்கும் உள்ள நாடுகளில் பல்வேறு மருத்துவ முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, அலோபதி மற்றும் சீனா போன்ற நாடுகளில் தனியான மருத்துவமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

செவ்வாய்க்கிழமை, 19 அக்டோபர் 2021 15:41 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
தமிழ் உலக மொழி ஆகுமா? - பேரா. இ. அண்ணாமலை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2021 10:14

annamalai

‘தமிழ் கூறு நல்லுலகு’ என்னும் தொடர் தமிழ் உலகத்தைக் குறிக்கிறது. தமிழ் உலகம் என்பது பூமியில் தமிழ் வழங்கும் பகுதி. இந்தப் பகுதி உலகம் முழுவதிலும் பரவியிருக்கிறது என்னும் பொருளில் ‘உலகளாவிய தமிழ்’ என்னும் தொடர் வழங்குகிறது.

இதிலிருந்து பிறந்ததுதான் உலகத் தமிழ் என்று புதிதாக வழக்குக்கு வந்துள்ள தொகைச்சொல். தமிழ் உலகத்தை உலகத் தமிழ் என்று மாற்றிப் போட்ட சொல்.

 

வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2021 11:16 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்41424344454647484950அடுத்ததுமுடிவு»

பக்கம் 41 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.