தென்செய்தி
யுகப் புரட்சியை இனங்கண்ட பெருங்கவிஞன் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 செப்டம்பர் 2021 13:45

1917-ஆம் ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவில் மூண்டெழுந்த புரட்சி உலக வரலாற்றின் போக்கையே மாற்றிவிட்டது. ஜார் ஆட்சியின் கீழ் இருந்த அத்தனை தேசிய இனங்களுக்கும் விழிப்புணர்வை ஊட்டி விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது.

 
பிரிவினை ரணம் - காரணமானவர்களே நாடகம் ஆடுகிறார்கள் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2021 11:15

“இந்தியா விடுதலை பெற்ற 1947ஆம் ஆண்டில் நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு முசுலீம்களைக் கொண்ட பகுதி பாகித்தான் என ஆக்கி ஆங்கிலேயர் ஆட்சி நடத்திய பிரிவினை ஆறாத ரணமாகும். இதன் விளைவாக கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயரும் நிலை ஏற்பட்டது.

 

வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2021 11:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவி மேம்பாட்டுத்திட்டம் - முதல்வருக்கு பழ. நெடுமாறன் பாராட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 செப்டம்பர் 2021 12:10

இலங்கையிலிருந்து உயிர் தப்பி, தமிழகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்து, முகாம்களில் உள்ள ஈழத் தமிழர் குடும்பங்களுக்கு சுமார் 320கோடி ரூபாய் செலவில் கீழ்க்கண்ட நலத்திட்டங்களைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பதை உளமார வரவேற்றுப் பாராட்டி நன்றி செலுத்துகிறேன்.

 
தமிழர் உரிமைகளுக்காகப் போராடிய ஒரே தமிழ்த்துறவி மதுரை ஆதீனம் மறைவு! -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 செப்டம்பர் 2021 12:13

மதுரை திருஞான சம்பந்தர் மடாலயத்தின் ஆதீன கர்த்தர் திருப்பெருந் திரு. அருணகிரிநாத அடிகளார் அவர்கள் காலமான செய்தி உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.

 
இந்தி ஆதிக்க ஆட்சியை நிறுவ முயற்சி -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 ஆகஸ்ட் 2021 11:21

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், இராசசுதான், அரியானா, இமாச்சலப் பிரதேசம், சார்கண்ட், சட்டீசுகர் ஆகிய எட்டு மாநிலங்களிலும் இந்தி ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டுள்ளது.

 

திங்கட்கிழமை, 16 ஆகஸ்ட் 2021 11:26 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்41424344454647484950அடுத்ததுமுடிவு»

பக்கம் 43 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.