தென்செய்தி
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்க காங்கிரசில் தீர்மானம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2021 20:51

USFlag

அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாகக் கூடிய அமெரிக்கக் காங்கிரசுப் பேரவையின் முதல் கூட்டத்தில் “போர் முடிந்து பனிரெண்டு ஆண்டுகளாகியும் ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கவோ மறு வாழ்வு அளிக்கவோ இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணவோ இலங்கை அரசு எதுவும் செய்ய மறுப்பதைக்” கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 
“தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம்”! கனடாவில் சட்ட ரீதியான அங்கீகாரம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2021 20:48

CanadaOntarioFlagsகனடா - ஒன்ராறியோ மாநிலத்தில் தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டமாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டது.

 

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூன் 2021 21:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
அறிக்கை: ஐ.நா. மனித உரிமை ஆணைய வாக்கெடுப்பில் இந்தியா நழுவல் - தமிழக மக்களைப் புண்படுத்தும் செயலாகும் -பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 25 மார்ச் 2021 10:32

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பாக நடுநிலையான விசாரணையை இலங்கை அரசு நடத்தவேண்டும் என ஐ. நா. மனித உரிமை ஆணையத்தில் பிரிட்டன் உட்பட பல நாடுகள் இணைந்து கொண்டுவந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்திய அரசு புறக்கணித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வியாழக்கிழமை, 25 மார்ச் 2021 10:36 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
தமிழீழத் தாயகத்தை ஏற்றது அமெரிக்கா! இந்தியா களத்தில் இறங்குமா? - கவிஞர் காசி ஆனந்தன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2021 20:42

KasiAnandanஅமெரிக்க அரசின் 117-ஆவது பேரவை (Congress) முதல் கூட்டம் 18-5-2021-இல் நடைபெற்றது. இப்பேரவையின் 413-ஆவது தீர்மானம் “தமிழீழத் தாயகத்தை” ஒப்புக் கொண்டிருப்பது ஈழத் தமிழர் நெஞ்சில் ஆறுதலையும் புதிய தெம்பையும் அளித்திருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூன் 2021 20:51 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
அறிக்கை: சனநாயகத்தைக் காக்க வாக்களிப்பீர்! தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 22 மார்ச் 2021 14:26

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:அரசியல் சட்டம் வழங்கிய மக்களின் உரிமைகள், மாநிலங்களின் அதிகாரங்கள் ஆகியவற்றை பறித்து மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கும் போக்கு காங்கிரசு ஆட்சியில் தொடங்கி பா.ச.க ஆட்சி வரை தொடரும் அவலம் நீடிக்கிறது,

 
«தொடக்கம்முன்41424344454647484950அடுத்ததுமுடிவு»

பக்கம் 46 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.