தென்செய்தி
இட்லரின் இனவெறி இங்குமா? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2021 16:45

“இருமனம் ஒன்றி நடைபெறும் திருமணம் வாழ்க்கை நெடுகிலும் மணம் பரப்பி இன்பம் காண வழிவகுக்கும். உலகமெலாம் நாடு, மொழி, மதம் கடந்து மனம் ஒப்பியத் திருமணங்கள் நடைபெறுகின்றன.

 
அறிக்கை: தில்லி கலவரம் குறித்து விசாரணை ஆணையம் - உச்சநீதிமன்றத்திற்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 30 ஜனவரி 2021 15:46

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : தில்லியில் கடந்த 60 நாட்களுக்கு மேலாக அமைதியாகவும், அறவழியிலும் போராடி வந்த விவசாயிகள், குடியரசுத் தினத்தன்று நடத்தியப் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டதாக இந்திய அரசு குற்றம் சாட்டுவது நம்ப முடியாததாகும்.

 
'தென்செய்தி" அன்பர்களுக்கு வேண்டுகோள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜனவரி 2021 14:35

கடந்த 22ஆண்டுகாலமாகத் தமிழர்களின் பேராதரவோடு தென்செய்தி இதழ் மாதந்தோறும் 1, 15 ஆகிய நாட்களில் தவறாமல் வெளிவந்துகொண்டிருந்தது. அச்சிதழ் வடிவத்திலும், இணைய இதழ் வடிவத்திலும் தொடர்ந்து வெளியிடப்பட்டது.

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021 14:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
உழவர் போராட்டம் கட்டுரை-2 - உச்சநீதிமன்றத்தின் ஆணை அநீதிக்கு மேல் இழைக்கப்படும் அநீதியாகும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜனவரி 2021 14:44

கடந்த 45 நாட்களுக்கு மேலாக தில்லியைச் சுற்றி முற்றுகைப் போராட்டத்தை உழவர்கள் நடத்தி வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான உழவர்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகளுடன் மிகக் கொடுமையான குளிரைக் கூடப் பொருட்படுத்தாமல் தங்களது வாழ்வுரிமைகளைக் காப்பதற்காக உறுதியுடனும் தீரமுடனும் போராடுகிறார்கள்.

 

செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2021 16:52 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
பழமை வாதங்களைப் புகுத்துவதற்கே சமற்கிருதத் திணிப்பு - நீதிநாயகம் கே. சந்துரு கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 12:35

JusticeChandru"அகில இந்திய வானொலியில், தினமும் 15 நிமிடங்களுக்கு சமற்கிருதத்தில் கட்டாய ஒலிபரப்பு செய்யவேண்டும்” என்ற மத்திய அரசின் சுற்றறிக்கை, மீண்டும் தமிழகத்தில் கண்டனங்களைச் சந்தித்து வருகிறது."இறந்துபோன அம்மொழிக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்" என்றும், "இது மறைமுகமாக சமற்கிருதத்தை மீண்டும் திணிக்கும் முயற்சி" என்றும் தி.மு.க.வும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அறிக்கைவிட்டிருக்கின்றன.

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021 17:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்41424344454647484950அடுத்ததுமுடிவு»

பக்கம் 48 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.