|
தமிழர் தேசிய முன்னணி : தேர்தல் விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் |
|
|
|
திங்கட்கிழமை, 23 மே 2016 12:08 |
தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் 2016ஆம் ஆண்டுக்கான சட்ட மன்றத் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரை சுற்றுப்பயணம் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற சுற்றுப்பயண விவரம்:-
|
பேரறிவாளன்-இரவிச்சந்திரன் உடல் நலம் பாதிப்பு |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2016 12:12 |
இராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், இரவிச்சந்திரன் ஆகியோரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறையில் அவர்களுக்கு சரியான மருத்துவ உதவிகள் அளிக்கப்படவில்லை.
|
செவ்வாய்க்கிழமை, 03 மே 2016 12:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
தமிழின அழிவு இன்னமும் தொடர்கிறது - மாறன் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2016 12:14 |
ஒரு இனத்தை அழிப்பதற்கு படுகொலைகள் மூலம் மட்டுமல்ல, அவர்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதன் மூலமும் செய்ய முடியும். அவர்களின் மொழி, வாழ்விடமான வீடு, தொழில், கல்வி, கலைப் பண்பாடு போன்ற வாழ்வாதாரங்கள் அனைத்தையும் அழித்தாலே அந்த இனம் அழிந்துவிடும், படுகொலைகளை விட இது மிகவும் ஆபத்தானது. கொலை நடைபெறும்போது தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது மனிதன் போராடுவான். வாழ்வாதாரங்களை அழிக்கும்போது அவற்றை முதலில் அரச நிர்வாகங்கள் மூலமும், சட்டங்கள் மூலமும், ஆக்கிரமிப்புகள் மூலமும் செய்ய முனைவான். பயமுறுத்தியும் அனைத்தையும் செய்ய முனைவான். அதுமுடியாத போது தனது இராணுவ நடவடிக்கை மூலம் அதைச் செய்ய முனைவான்.
|
உலகத் தமிழர் பேரமைப்பு தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2016 12:09 |
தஞ்சை: திருவள்ளுவராண்டு 2047 ஆடவை (ஆனி) 31 கடகம் (ஆடி) 1, 2 2016 சூலை 15, 16, 17 தனித்தமிழ் இயக்கத்தில் தொண்டாற்றிய மூத்த தமிழறிஞர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்படும். தமிழறிஞர்கள், கவிஞர்கள், தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
|
|
|
|
|
பக்கம் 122 - மொத்தம் 132 இல் |