தென்செய்தி
7பேர் விடுதலையைத் தாமதிக்கும் ஆளுநரின் போக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத போக்காகும்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 08 நவம்பர் 2019 14:51

ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புபடுத்தப்பட்டு 27ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் வாடிவரும் 7பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக அமைச்சரவை ஆளுநருக்குப் பரிந்துரை செய்து ஓராண்டுக் காலத்திற்கு மேலாகியும், இன்னமும் ஆளுநர் அந்தப் பிரச்சனையில் முடிவு எடுக்காமல் இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 
நெஞ்சில் நிலைத்த நிகழ்வுகள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 08 நவம்பர் 2019 12:07


 வாடகை வீட்டில் வாழ்ந்த பெருந்தலைவர்
சென்னை தியாகராய நகரில்  உள்ள திருமலைப் பிள்ளை சாலையில் 8ஆம் எண் வீட்டில் பெருந்தலைவர் காமராசர் குடியிருந்தார்.

 
கீழடி - தமிழர் வாழ்வும் - வரலாறும் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 அக்டோபர் 2019 14:21


கீழடியில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு அகழாய்வு செய்தால்தான் தமிழர்களின் வரலாறு முழுமையாகத் தெரியவரும் என்றார் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா.

 
தமிழறிஞர்கள் படத்திறப்பு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 அக்டோபர் 2019 14:24

28-09-2019 சனிக்கிழமை மாலை தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மறைந்த தமிழறிஞர்கள் க.ப. அறவாணன், சிலம்பொலி செல்லப்பன், கி.த. பச்சையப்பன், பிரபஞ்சன் ஆகியோரது படங்களை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் திறந்து வைத்தார்.

 
தமிழ் - தமிழன்- உலகம் மதிக்காதது ஏன்? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 அக்டோபர் 2019 14:16

கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்பு நைல் நதிக்கரையில் தோன்றி வளர்ந்த நாகரிகத்தின் சின்னமாக எகிப்திய மொழி விளங்கியது. ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளையும், பாப்பிரஸ் ஏடுகளையும், படைத்தப் பெருமையுடையது.

 
«தொடக்கம்முன்41424344454647484950அடுத்ததுமுடிவு»

பக்கம் 45 - மொத்தம் 119 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.