|
கனவு இன்னமும் கலையவில்லை களம் மட்டுமே மாறியுள்ளது - பூங்குழலி |
|
|
|
வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2019 10:42 |
ஈழத்தமிழர்கள் மீது இந்தியா, பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் உட்பட பல நாடுகளின் துணையுடன் இலங்கை அரசு மன்னார் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நடத்தி முடித்த கொடூர இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு தஞ்சையில் சூன் 6, 7 நாட்களில் கீழ்க்கண்ட நோக்கத்துடன் நடைபெற்றது.
|
உலகத் தமிழர் பேரமைப்பு - முள்ளிவாய்க்கால் படுகொலை 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு - தமிழறிஞர்கள், கவிஞர்கள், தலைவர்கள் பங்கேற்பு |
|
|
|
புதன்கிழமை, 17 ஜூலை 2019 12:14 |
2019 சூலை 6 சனி, 7 ஞாயிறு ஆகிய நாட்களில் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
|
|
இலங்கையில் நடைபெற்றது தமிழின அழிப்பே! முள்ளிவாய்க்கால் படுகொலை 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாட்டின் தீர்மானம் |
|
|
|
புதன்கிழமை, 17 ஜூலை 2019 12:24 |
2019 சூலை 6, 7 ஆகிய நாட்களில் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாட்டில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நினைவேற்றப்பட்டன.
|
முள்ளிவாய்க்கால் பேரழிவு- மறக்குமோ தமிழர் நெஞ்சம்! - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 03 ஜூலை 2019 15:15 |
2009 ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மக்கள் கவனம் அதில் திரும்பியிருந்தது.
|
|
|
|
|
பக்கம் 48 - மொத்தம் 119 இல் |