தென்செய்தி
மன்னார் புதைகுழியில் 100 எலும்புக் கூடுகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018 12:15

இலங்கையில் வடக்கு மாநிலத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தில் அண்மையில் ஒரு புதைகுழியில்  நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இதில் எட்டு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் உள்ளன.

 
ஒடியாவைப் பார்த்து தமிழ்நாடு திருந்துமா? PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018 12:14

ஒடியா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், வணிக நிலையங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் இரண்டு வாரத்திற்குள் ஒடியா  மொழியில்  மாற்றப்படவேண்டும். 

 
துச்சாதனனுக்குச் சான்றளிக்கத் துடிக்கும் சகுனி- பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018 12:09

இலங்கையின் முன்னாள் குடியரசுத் தலைவர் இராஜபக்சேக்கு "பாரத ரத்னா" விருது வழங்கிப் பெருமைப்படுத்த வேண்டும் என இந்திய அரசுக்கு சுப்பிரமணிய சுவாமிஅறிவுரை கூறியுள்ளார்.  

 
ஆளுநர் தாமஸ் மன்றோ - நடிகை மர்லின் மன்றோ வேறுபாடு தெரியாத காவல்துறை PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018 12:10

விடுதலை புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் சிங்கள விமானக் குண்டு  வீச்சினால் படுகொலை செய்யப்பட்டபோது அதைக் கண்டித்து  2009ஆம்  ஆண்டில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  ஆகியோர் தலைமையில் கண்டன ஊர்வலம் நடத்தியதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டனர்.

 
கொலைக்கும் உதவி - கொலைகாரர்களுக்கும் உதவி PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 03 செப்டம்பர் 2018 12:29

சிங்கள இராணுவத்துக்கு ஆயுதங்களையும், நிதியையும் அள்ளிஅள்ளித் தந்து ஈழத் தமிழர் படுகொலைக்கு உதவிப் புரிந்த சீன அரசு இப்போது ஈழத் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முன் வந்துள்ளது.  

 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 19 - மொத்தம் 77 இல்
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.