தென்செய்தி
மாவீரர் நாள் நிகழ்ச்சி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 டிசம்பர் 2022 10:19

27.11.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் 10ஆவது ஆண்டு தொடக்க நிகழ்ச்சியும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரீகம் செய்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

 
முற்றம் – வளர்ச்சி நிதிக்காக நன்கொடை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 நவம்பர் 2022 14:51

bharathy-3மணமக்கள்: காவியா இலரா – பூபாலன் ஆகியோரின் திருமண விழாவின் போது உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவரான மரு. பாரதிசெல்வன் அவர்கள் உலகத் தமிழர் பேரமைப்பிற்கு 50,000/-ரூபாய் நிதி நன்கொடையாக அளித்தமைக்கு உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். – ஆசிரியர்.

 

 
உண்மைக் கொலையாளிகளை மறைத்தார்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 நவம்பர் 2022 14:43

1991ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதியன்று திருப்பெரும்புதூரில் முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

 
நாம் இழந்த மண் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 நவம்பர் 2022 14:49

தமிழ்நாட்டிற்கும், கேரள மாநிலத்திற்கும் இடையே உள்ள எல்லை 830 கி.மீ. தூரமாகும். கோவை மாவட்டத்தில் உள்ள முதுமலையில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றங்கரை தாலுகா, கொல்லங்கோடு வரையிலும் இந்த எல்லை நீண்டுள்ளது.

 
நெடிய போராட்டத்திற்குப் பின் நிலைநாட்டப்பட்ட நீதி! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 நவம்பர் 2022 14:38

முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ் காந்தி படுகொலையை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 26 தமிழர்களுக்கும் ஒட்டுமொத்தமாக மரணதண்டனை விதித்த செயல் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திற்று.

 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 11 - மொத்தம் 117 இல்
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.