தென்செய்தி
"சீரழியும் தமிழகம்" - கருத்தரங்கம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2018 12:21

தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் சென்னையில் 29-09-2018 அன்று மாலையில் சீரழியும் தமிழகம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இக்கருத்தரங்குக்கு தலைமை நிலையப் பொதுச் செயலாளர் செ.ப. முத்தமிழ்மணி தலைமை தாங்கினார். செய்தித்துறைப் பொதுச்செயலாளர் ஆவல்கணேசன் அனைவரையும் வரவேற்றார்.  துணைத் தலைவர் பா. இறையெழிலன் தொடக்கவுரையாற்றினார்.

 
புட்கரம் - பாழ்படும் பொருநை - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2018 12:18

அக்டோபர் 11ஆம் நாளில் தொடங்கி 23ஆம் நாள் வரை கடந்த 13 நாட்களாக தாமிரபரணி ஆற்றில் நடத்தப்பட்ட மகா புஷ்கர விழா ஒருவாறாக முடிந்துள்ளது. இவ்விழாவில் 70இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்து ஆற்றில் நீராடியும், மூதாதையர்களை வழிபடும் சடங்குகளைச் செய்தும், மஞ்சள், மலர்கள் ஆகியவற்றை ஆற்றில் தூவியும் கொண்டாடியுள்ளனர்.

 
மாணிக்கவாசகரின் காலமும் - கருத்தும் வரலாற்று உண்மைகளை நிலை நிறுத்தும் சிறந்த ஆய்வு - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018 11:34

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம், வரலாறு குறித்த ஆராய்ச்சியினைப் பல்வேறு அறிஞர்கள் பல காலகட்டங்களில் செய்துள்ளனர். வரலாறு என்பது காலத்தோடு தொடர்புடையது.

 
தாய்த் தெய்வங்களை வழிபடுபவர்கள் தாய்மார்களை அவமதிப்பது ஏன்? -பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018 11:43

"சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுகுட்பட்ட பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்தத்  தீர்ப்பு சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

 
அறக்கடமையாற்ற முன் வருக - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 03 அக்டோபர் 2018 14:47

இருண்ட சிறைக் குகையில் 27 ஆண்டு காலத்திற்குப் பிறகு மின்னல் கீற்றுப் போல ஒளி பரவத் தொடங்கியுள்ளது. 6-9-2018 அன்று உச்ச நீதிமன்றம் வரலாற்று முதன்மை வாய்ந்தத் தீர்ப்பினை அளித்துள்ளது.

 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 20 - மொத்தம் 79 இல்
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.