தென்செய்தி
புயல் பாதிப்பு - களப் பணியில் தமிழர் தேசிய முன்னணித் தோழர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018 13:35

தமிழர் தேசிய முன்னணியின் பொருளாளர் ம. உதயகுமார் மற்றும் தோழர்கள் திரட்டிய புயல் உதவிப் பொருட்கள் திருவாரூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

 
உலக வரலாற்றில் நூல்கள் அழிப்பு - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018 13:30

பழ. நெடுமாறன் எழுதிய "தமிழீழம் சிவக்கிறது" என்னும் நூலின் 2,000 பிரதிகளை தமிழக அரசு 2002ஆம் ஆண்டில் பறிமுதல் செய்தது. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து எழுதப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி பழ. நெடுமாறன் மீதும், ஏற்றுமதி செய்ய முயன்றதாக சாகுல் அமீது மீதும் வழக்கு தொடரப்பட்டது.

 
புதிய இட்லர் உருவாகிறார்!-பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018 11:56

திரைப்படங்களில் வரும் திகில் காட்சிகளைப் போல இலங்கையில் மிக விரைவாக அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை எதிர்பார்க்கப்படாதவையல்ல.

 
தமிழகம் - பாலைவனமாகும்?- தென்பாண்டிவீரன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018 12:24

2015ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடைபெற்ற உலக நாட்டுத் தலைவர்களின் மாநாட்டில் உயர்ந்துவரும் பூமியின் வெப்பத்தை 1.5 டிகிரி முதல் 2.0 டிகிரிக்குள் கட்டுப்படுத்தவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டு அனைத்து நாட்டுத் தலைவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றினர்.

 
"சீரழியும் தமிழகம்" - கருத்தரங்கம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2018 12:21

தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் சென்னையில் 29-09-2018 அன்று மாலையில் சீரழியும் தமிழகம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இக்கருத்தரங்குக்கு தலைமை நிலையப் பொதுச் செயலாளர் செ.ப. முத்தமிழ்மணி தலைமை தாங்கினார். செய்தித்துறைப் பொதுச்செயலாளர் ஆவல்கணேசன் அனைவரையும் வரவேற்றார்.  துணைத் தலைவர் பா. இறையெழிலன் தொடக்கவுரையாற்றினார்.

 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 17 - மொத்தம் 77 இல்
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.