தென்செய்தி
இந்தியாவுடன் இலங்கை நெருங்கி உறவாடவேண்டும்! சிங்களப் பத்திரிகையாளர் அறிவுரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 03 செப்டம்பர் 2018 12:27

"இந்தியாவுடன் இலங்கை நெருக்கமான உறவு கொள்வதின் முலம் நமது பொருட்களை விற்பதற்கு மிகப்பெரிய இந்தியச் சந்தை கிடைக்கும்” என ஆர்.எம்.வீ. சேனா நாயகே என்னும் சிங்கள பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

 
இந்தி - பெரும்பான்மையினர் பேசும் மொழியா? PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 03 செப்டம்பர் 2018 12:23

 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள பட்டியல் மொழிகள் 22, பட்டியலில் இடம்பெறாத மொழிகள் 99 ஆகிய 121 மொழிகள் இந்தோ&ஐரோப்பியம், தமிழியம் (திரவிடம்), அசுட்ரோ-அசியாடிக்கு, திபெத்தோ-பர்மியம், செமிட்டோ-எமிடிக்கு என்னும் ஐந்து குடும்பங்களுள் அடங்குபவை.

 
18ஆண்டுகளுக்குப் பிறகு பொழிலன் வழக்கில் அரசு மேல்முறையீடு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018 14:58

கடந்த 1988ஆம் ஆண்டு உதகை பூங்காவில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக தோழர்கள் பொழிலன்,  தமிழ்முகிலன், பாண்டியராசன், நாராயணன்,  சுப்பிரமணியன் ஆகியோர் மீது காவல்துறையினர் தொடுத்த வழக்கில் அவர்களுக்கு கோவை வழக்கு மன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. மேல் முறையீடு செய்ததில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 
தமிழக அணைகள் உடையும் அபாயம்!- பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 03 செப்டம்பர் 2018 12:19

   182 ஆண்டுகளுக்கு  முன்னால்  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1836ஆம் ஆண்டில் முக்கொம்பு மேலணை 45 நீர்ப் போக்கி மதகுகளுடன் கட்டப்பட்டது. 1924, 1958, 1961, 1977, 1994, 2005, 2013 ஆகிய ஆண்டுகளில் பெருவெள்ளம் பெருகி மேலணை வழியாக ஒடியது. 

 
முரம்பு பாவாணர் கோட்டத்தில் மறைமலையடிகள் விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018 14:56

பாவாணர் பாசறையில் தி.ஆ. 2049- ஆடவை  31- (15-07-2018) ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு  மறைமலையடிகள் நூற்றாண்டு விழா வரை நடைபெற்றது. உ.த.க.  துணைத் தலைவர் நாகவரசன் புதுவைப் பேரறிஞர் ம.இலெ. தங்கப்பா படத்தினைத் திறந்து நினைவேந்தல் உரையாற்றினார்.

 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 18 - மொத்தம் 75 இல்
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.