தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
தமிழக அஞ்சல் துறையில் பிற மாநிலத்தவர் திணிப்பு - பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 01 ஏப்ரல் 2017 14:35

தமிழ்நாடு அஞ்சல் வட்டாரத்திற்குத் தேவையான ஆட்களை எடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்வில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பலர் தமிழ்த் தேர்வில் முதன்மை  இடங்களைப் பெற்றிருப்பது பெரும் ஐயத்திற்கு இடமளிக்கிறது.

 
நாதியற்றுப் போனோமடா! தமிழா! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 மார்ச் 2017 11:46

இலங்கையில் 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் விசாரணை நடத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் 2009 மே மாதம் நிறைவேற்றப்பட்டது.
அதே ஆண்டு சூன் மாதம் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அமைத்த சட்ட வல்லுநர் குழு இதே கோரிக்கையை பரிந்துரைத்தது.

 
இதோ இயற்கை மீத்தேன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 மார்ச் 2017 11:44

சுத்தமான மீத்தேன் வாயு ஒரு கிலோ வேண்டுமானால் 37 கிலோ மாட்டு சாணம் தேவை. 40 கிலோ என்றுகூட வைத்துக்கொள்ளலாம். நெடுவாசல் மீத்தேன் திட்டம் மூலம் 5 மில்லியன் டன் மீத்தேன் எடுக்கப்பட உள்ளது. இதற்கான பட்ஜெட் 6000 கோடி. கால அவகாசம் 30 வருடம். இதே அளவு மீத்தேன் வாயுவை சாணத்தின்மூலம் எடுக்க வேண்டுமானால் 18 லட்சத்து 50 ஆயிரம் மாடுகள் தேவை.

 
நம்பிக்கையூட்டும் மக்கள் போராட்டம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 மார்ச் 2017 11:45

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால்வகைப்பட்ட நிலங்கள் தமிழ்நாட்டில் இயற்கையாக அமைந்திருப்பதால் தமிழகம் நானிலம் என அழைக்கப்பட்டது.
பாலை என்பது தமிழ்நாட்டில் தனி நிலமாக அமையவில்லை. காடு சார்ந்த முல்லை நிலமும் மலை சார்ந்த குறிஞ்சி நிலமும் வளம் குன்றி வறண்ட நிலையே பாலை என வழங்கப்பட்டது.

 
ஏழை நாடுகளைச் சுரண்டும் பெரும் நிறுவனங்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 மார்ச் 2017 10:32

உலகில் முதல் நிலையில் உள்ள பல நாடுகள் ஹைட்ரோ-கார்பன் எடுப்பதை அறவே நிறுத்திவிட்டன. ஆனால், வளர்ச்சியடையாத நாடுகளில் ஹைட்ரோ-கார்பன் எடுக்கும் திட்டத்தை ஊக்குவிக்கின்றன.

 
«தொடக்கம்முன்919293949596979899100அடுத்ததுமுடிவு»

பக்கம் 92 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 15 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்