தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
உலகத் தமிழர்களே குரல் கொடுக்க எழுக! போர்க்குற்றம் அல்ல - இனப்படுகொலை அனைத்து நாட்டு நீதிமன்ற விசாரணை ஈழத் தமிழரிடையே பொது வாக்கெடுப்பு - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 மார்ச் 2017 15:03

கடந்த 2015 அக்டோபர் மாதம், இலங்கை அரசு அய். நா. வின் மனித உரிமைகள் குழுவிடமும் இலங்கை மக்களிடமும் ்கடந்த காலத்தில் நடந்தவை குறித்து சட்ட ரீதியாகவும் பிற வகைகளிலும் முழுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உண்மை, நீதி, நிவாரணம் மற்றும் மீண்டும் தவறுகள் நடக்காதிருப்பது ஆகியவற்றை உறுதி செய்வது' என்று வாக்குறுதி அளித்திருந்தது.

 
இலங்கை இராணுவம் நடத்தும் வன்புணர்வு முகாம்கள் குறித்து அய். நா. அவையில் புகார் - கித்சிறீவிஜயசிங்கே PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 மார்ச் 2017 14:54

"ஒரு மூத்த அதிகாரி அறைக்குள் நுழைந்தார். மீன் சந்தையில் மீன்களை தேர்ந்தெடுப்பதைபோல தனக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்குமாறு அவர் அழைக்கப்பட்டார். அவர் சுற்றிலும் பார்த்துவிட்டு என்னை தேர்ந்தெடுத்தார். என்னை மற்றொரு அறைக்கு அழைத்துச்சென்று என்னை வன்புணர்ந்தார்.

வன்புணர்வு முகாம்களில் பெண்களை பாலியல் அடிமைகளாக இலங்கை இராணுவம் வைத்திருப்பதைக் குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் அய்க்கிய நாடுகள் அவையிடம் அளிக்கப்பட்டுள்ளன.

 
சனநாயகத்திற்குச் சாவு மணி - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 மார்ச் 2017 14:49

தமிழகச் சட்டமன்றம் (முந்தைய சென்னை மாகாண சட்டமன்றம் உட்பட) இந்தியாவின் பிற மாநில சட்டமன்றங்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்தது. சட்ட அறிவும், நிர்வாகத் திறமையும் நிறைந்த பலர் இச்சட்டமன்றத்தில் முதலமைச்சர்களாகவும், அமைச்சர்களாகவும், எதிர்க்கட்சிகளின் தலைவர்களாகவும் வீற்றிருந்து கருத்துச் செறிந்த விவாதங்களை நடத்தி சட்டமன்றத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.

 
அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபா நினைவேந்தல் நிகழ்ச்சி PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 மார்ச் 2017 14:52

18-2-17 அன்று சென்னை இந்திய அலுவலர் சங்கக் கட்டிடத்தில் அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபா அவர்களின் படத்தை கி. வீரமணி, பழ. நெடுமாறன் ஆகியோர் திறந்து வைத்து உரையாற்றினர்.

 
குதிரைப்பேரத்தை ஊக்குவிக்கும் ஆளுநரின் போக்கு! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017 14:32

இந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் காணாத அரசியல் குழப்பநிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆளுநராக இருந்த ரோசய்யா, பதவி காலம் முடிந்து கடந்த 2016 ஆகஸ்டு 30ஆம் தேதி விலகிச் சென்றார். ஆகஸ்டு 31ஆம் தேதி மராட்டிய மாநில ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பையும் தற்காலிகமாக ஏற்றார்.

 
«தொடக்கம்முன்919293949596979899100அடுத்ததுமுடிவு»

பக்கம் 93 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 13 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்