|
பா.ச.க. அரசின் சதி : தமிழர்களின் தொன்மையை மறைக்க முயற்சி! கீழடி ஆய்வு அதிகாரிகள் அடியோடு மாற்றம்! மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 10-4-2017 மதுரையில் தமிழர்களே திரளுக! - பழ. நெடுமாறன் |
|
|
|
சனிக்கிழமை, 01 ஏப்ரல் 2017 14:46 |
தமிழகத்தில் அண்மைக் காலமாக இலக்கியம், கல்வெட்டு, நாணயம், தொல்லியல், வெளிநாட்டார் குறிப்புகள் போன்ற சான்றுகளை முன்னிறுத்தி புதிய ஆய்வுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. கொற்கை, முசிறி, அழகன்குளம், கொடுமணம், ஆதிச்சநல்லூர், பொருந்தல் மற்றும் பல ஊர்களில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டு பல வரலாற்று உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
|
"பெருந்தலைவரின் நிழலில்' நூல் வெளியீட்டு விழா! காமராசர் தொண்டர்கள் ஒன்றுகூடி புகழுரை! |
|
|
|
சனிக்கிழமை, 01 ஏப்ரல் 2017 14:40 |
18-3-17 சனிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு சென்னை தியாகராயர் அரங்கத்தில் "பெருந்தலைவரின் நிழலில்' நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அனைவரையும் வரவேற்று செ.ப. முத்தமிழ்மணி உரையாற்றினார்.
|
|
தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் : ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கெளதமன் முழக்கம் |
|
|
|
சனிக்கிழமை, 01 ஏப்ரல் 2017 14:42 |
நிலத்திற்கு அடியில் பல்லாயிரக்கணக்கான மீட்டர் ஆழத்தில் உள்ள கனிம வளங்களை அதன் அளவுகூடப் பிசகாமல் வானத்தில் சுற்றும் செயற்கைக்கோ ள்களால் கண்டறியும் யுகம் இது. பூமியில் இருக்கும் ஒரு கைக்கடிகாரத்தின் நேரத்தை மிகத் துல்லியமாய் வானத்தில் பறக்கும் செயற்கை கோள்களால் படம் பிடித்துக் காட்டக்கூடிய காலமிது. இந்த யுகத்தில்தான் சுமாராக ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் வகைதொகையின்றி இலங்கையில் சிங்கள இராணுவத்தினரால் சுட்டும், விமானக் குண்டுகள் வீசியும், எறிகணைக் குண்டுகள் வீசியும் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
|
கருநாடக முதலமைச்சரைத் தண்டிக்க வேண்டும்! - பழ.நெடுமாறன் |
|
|
|
சனிக்கிழமை, 01 ஏப்ரல் 2017 14:38 |
தமிழகத்திற்கு சூலை 11ஆம் தேதி வரை தினமும் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கருநாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன்.
|
|
|
|
|
பக்கம் 91 - மொத்தம் 132 இல் |