தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00

சல்லிக்கட்டுத் தடையை நீக்க வேண்டும் என மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து சென்னை முதல் குமரி முனை வரை நடத்திய போராட்டம் இதுவரை தமிழகம் காணாத போராட்டம் ஆகும்.

மிகுந்தக் கட்டுப்பாட்டுடனும் அமைதியாகவும் எத்தகைய வன்முறைக்கும் இடமளிக்காமலும் மாணவர்கள் நடத்திய போராட்டம் ஒருவார காலம் வரை அனைவருமே பாராட்டும் வகையில் நடைபெற்றது.

 
பொங்கி எழுந்த பண்பாட்டுப் போராட்டம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00

குமுறிக்கொண்டிருந்த எரிமலை பொங்கி வெடித்துவிட்டது. சென்னை முதல் குமரி வரை சிற்றூர்களிலிருந்து நகரங்கள் வரை மாணவர்களும், இளைஞர்களும் கொதித்தெழுந்து புதிய வரலாறு படைத்திருக்கிறார்கள். போராடும் தங்களின் புதல்வர்கள், புதல்விகள் ஆகியோருக்கு ஆதரவாக மக்களும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

 
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00

சல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துத் தமிழக மாணவர்கள் ஒற்றுமையுடனும், கட்டுப்பாட்டுடனும், அமைதியாகவும், யாருக்கும் எவ்வித இடையூறில்லாமலும் ஒருவார காலமாக நடத்திய போராட்டம் மக்களின் பேராதரவைப் பெற்றது.

 
மாணவர்களைக் கைது செய்வதை நிறுத்துக! முதலமைச்சருக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00

தமிழக மாணவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று சல்லிக்கட்டு விளையாட்டிற்காக நடத்திய அறவழிப் போராட்டம் உலகமே வியந்து பாராட்டும் வகையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

 
நூல் மதிப்புரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜனவரி 2017 00:00

இனமுழக்கம் -(பாவலர் நா. மகிழ்நன்)
மரபுப்பாக்கள் அருகி வரும் இக்காலத்தில், மிகச் சிறப்பான மரபுக் கவிதைகளை 104 தலைப்புகளில் தொகுத்து அதற்கு "இனமுழக்கம்' என்று தலைப்புக் கொடுத்த பாவலர் நா. மகிழ்நன் அவர்களுக்கு முதலில் பாராட்டுக்கள்!!

 
«தொடக்கம்முன்919293949596979899100அடுத்ததுமுடிவு»

பக்கம் 96 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 8 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்